Moon Grah Gochar : கிரகப் பெயர்ச்சிகள் பலருக்கும் பல்வேறு விதமான மாற்றங்களை ஏற்படுத்தும், அதில் அமலா யோகத்தை ஏற்படுத்தும் சந்திரனின் நிலையைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்...
Destruction Of Star: மரணிக்கும் தருவாயில் பூமியை விட 30 மடங்கு பெரிய கிரகத்தை ஒரு நட்சத்திரம் விழுங்கிவிடும் என்று ஆதாரபூர்வமாக விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்
Beauty Of Universe Mars: பிரபஞ்சத்தின் அழகு கிரகம் எது என்று கேட்டால் செவ்வாய் என்று சொல்லலாம்... சிவப்பும் நீலமுமாய் ஜொலிக்கும் செவ்வாய் கிரகத்தின் புகைப்படத்தை வெளியிட்டது நாசா
சனி கிரகமானது, நிச்சயமாக இரவு வானில் ஒரு பிரமாண்டமான காட்சியை உருவாக்குகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, நமது சூரிய குடும்பத்தில் எளிதில் காணக்கூடிய கம்பீரமான வளையங்களைக் கொண்ட ஒரே கிரகம் சனி என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரி சூரியனின் வளிமண்டலத்தில் மறைக்கப்பட்ட கொந்தளிப்பைக் காட்டுகிறது. சூரியனின் வளிமண்டலத்தில் மறைந்திருக்கும் கொந்தளிப்பு விண்வெளியில் ஏற்படும் மாறுதல்களை வெளிப்படுத்துகிறது.
சரித்திரம் என்றும் காலத்தின் கலங்கரை விளகாமாக நிற்கிறது. சரித்திரத்தில் நிலைத்து நிற்கும் சில முக்கிய நிகழ்வுகள் குறிப்பிட்ட நாட்களில் நடைபெற்றுள்ளன. அப்படியொரு முக்கிய நாள் ஜனவரி 5...
நமது சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கிரகங்களிலும் பல ரகசியங்கள் மறைந்துள்ளன. சூரிய மண்டலத்தில் உள்ள நான்கு கிரகங்கள் வாயு கிரகங்கள் என அழைக்கப்படுகின்றன. ஏனெனில் களிமண் மற்றும் கற்களுக்கு பதிலாக பெரும்பாலும் இதில் வாயுக்கள் தான் உள்ளன.
வளிமண்டலத்தில் பாக்டீரியாக்களால் ஆக்ஸிஜன் இல்லாமல் போகும்போது, பாஸ்பின் வாயு (phosphine gas) பூமியில் உற்பத்தியாகிறது. பாக்டீரியாக்கள் இருப்பது உயிர்கள் இருப்பதற்கான ஆதாரம். வெள்ளி கிரகத்தில் பாஸ்பைன் வாயு இருக்கிறது!!!
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் நம் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. நமது வாழ்க்கை தொடர்பான பணிகளை நிறைவு செய்வதையும் கிரகங்கள் பாதிக்கின்றன.
பூமிக்கு மிகவும் அருகில் செவ்வாய் கிரகம் வர இருக்கிறது. இதனால் செவ்வாய் கிரகத்தை மிகவும் எளிதாக தெளிவாக பார்க்க இயலும். இந்த செவ்வாய் கிரகமானது 15 ஆண்டுகளுக்கு பிறகு, பூமிக்கு மிக அருகே நிகழ்கிறது.
நமது உடலுக்கும், கிரகத்திற்கும் பல சம்பந்தங்கள் உண்டு என நமது முன்னோர்கள் கணித்துள்ளனர். அதைப்பற்றி பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் என்ன சொல்லுகிறார் என்பதை பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.