டாப் 5-ல் மூன்று இடங்களை பிடித்த இந்திய கிரிக்கெட் மைதானங்கள்!

அதிக மக்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய கிரிக்கெட் மைதானங்களில் டாப் 5-ல் இந்திய மைதானங்கள் மூன்று இடம் பெற்றுள்ளன. 

அதிக மக்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய கிரிக்கெட் மைதானங்களில் டாப் 5-ல் இந்திய மைதானங்கள் மூன்று இடம் பெற்றுள்ளன. 

 

1 /5

நரேந்திர மோடி ஸ்டேடியம் அகமதாபாத்.  சமீபத்தில் இந்தியாவில் திறக்கப்பட்ட இந்த ஸ்டேடியத்தில் கிட்டத்தட்ட 1,32,000 பேர் ஒரே சமயத்தில் அமர்ந்து பார்க்க முடியும்.  உலகிலேயே அதிக மக்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய கிரிக்கெட் மைதானத்தில் முதலிடத்தில் உள்ளது.   

2 /5

மெல்போன் கிரிக்கெட் ஸ்டேடியம் ஆஸ்திரேலியா.  ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள மெல்போர்ன் மைதானத்தில் ஒரே சமயத்தில் 1,00,024 பேர் அமர்ந்து பார்க்க முடியும்.  இது உலகில் இரண்டாவது மிகப்பெரிய ஸ்டேடியம் ஆக பார்க்கப்படுகிறது.   

3 /5

ஈடன் கார்டன்ஸ் கொல்கத்தா.  இந்தியாவில் மேற்கு வங்கத்தில் உள்ள இந்த ஸ்டேடியத்தில் 80,000 பேர் ஒரே சமயத்தில் போட்டிகளைப் பார்க்க முடியும்.   

4 /5

SVNS கிரிக்கெட் ஸ்டேடியம்.  இந்தியாவில் ராய்ப்பூரில் உள்ள இந்த ஸ்டேடியத்தில் 65,400 பேர் கிரிக்கெட்டை கண்டு ரசிக்க முடியும்.   

5 /5

OPTUS ஸ்டேடியம் ஆஸ்திரேலியா.  ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த ஸ்டேடியத்தில் 61,266 பேர் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்க முடியும்.