IND vs AUS: 4வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக மெல்போர்ன் விமான நிலையத்தில் ஆஸ்திரேலிய நிருபருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் விராட் கோலி. இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பான சாட்சிகள் யாரிடமாவது இருந்தாலோ, அல்லது இதன் கேமரா அல்லது சிசிடிவு வீடியோ பதிவுகள் இருந்தாலோ, அவற்றை அளித்து உதவுமாறு விக்டோரியா காவல்துறை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
IPL 2020 போட்டிகளின் போது ஏற்பட்ட தொடை எலும்பு காயத்திலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்த ரோஹித் ஷர்மா, இந்த மாத தொடக்கத்தில் ஃபிட்னஸ் பரிசோதனையை முடித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ரோஹித் ஷர்மா இன்னும் அங்கு சென்று இந்திய அணியுடன் இணையவில்லை. இது தொடர்பாக, ஆஸ்திரேலியாவில் கேப்டன் விராட் கோலி மற்றும் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோருடன் BCCI வீடியோ மூலம் கலந்துரையாடல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறும் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் இந்தியாவுக்கு கைகொடுக்குமா? தொடரை வெல்ல வாய்ப்பு இருக்கிறதா? என்பதை குறித்து பார்ப்போம்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணிதலைவர் தோனியின் 10 ஆண்டு நினைவுகூறும் புகைப்படத்தினை ICC சமீபத்தில் வெளியிட்ட நிலையில், தற்போது BCCI-யும் புகைப்படம் வெளியிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.