ஓடிடியில் ட்ரெண்டிங்கிள் இருக்கும் டாப் 8 தமிழ் படங்கள்! எதை, எந்த தளத்தில் காணலாம்?

OTT Trending Tamil Movies : ஓடிடி தளங்களின் வருகையால், பல்வேறு திரைப்படங்கள் விரைவிலேயே அவை ஆன்லைனில் வெளியாகி விருகின்றன. அந்த வகையில், ஓடிடியில் ட்ரெண்டிங்கில் இருக்கும் படங்களை பார்க்கலாம். 

OTT Trending Tamil Movies : இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஓடிடி தளங்களின் வருகை அதிகரித்து வருகிறது. இதனால், தியேட்டரில் ரிலீஸாகும் படங்களும் விரைவில் ஓடிடியில் வெளியாகி விடுகின்றன. இதனால், பட நிறுவனங்கள் லாபமும் பார்க்கின்றன. தமிழ் படங்கள் பல இப்படி வெளியாவதால், நாம் பார்க்க நினைப்பதை சில தளங்களில் ஆன்லைனிலும் பார்க்கலாம். அப்படி, ஓடிடியில் சில திரைப்படங்கள் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?

1 /8

அர்ஜுன் தாஸ் நடித்திருக்கும் ரசவாதி திரைப்படத்தை, அமேசான் ப்ரைமில் பார்க்கலாம். இந்த படத்தை சாந்த குமார் இயக்கி இருக்கிறார். 

2 /8

பகலறியான்: வெற்றி நடித்திருக்கும் படம், பகலறியான். இந்த படத்தை ஆஹா தமிழ் தளத்தில் பார்க்கலாம். 

3 /8

மகாராஜா: விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம். 

4 /8

லவ்வர்: மணிகண்டன் நடிப்பில் வெளியான லவ்வர் படத்தை, டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம். 

5 /8

ஜே பேபி: ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ஜே பேபி திரைப்படத்தை, அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம். 

6 /8

ஹாட் ஸ்பாட்: விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியான ஹாட் ஸ்பாட் படத்தை, அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம். 

7 /8

கருடன்: சூரி, உன்னி முகுந்தன், சசிகுமார் உள்ளிட்டோர் நடித்திருந்த கருடன் படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம். 

8 /8

அரண்மனை 4: சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படத்தை ஹாட்ஸ்டார் தளத்தில் காணலாம். இதில், ராஷி கண்ணா, தமன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.