உக்ரைன் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யாவின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்

சர்வதேசத் தலைவர்களும் உக்ரைனும் ரஷ்யாவை குழந்தைகள் மருத்துவமனை மீது "காட்டுமிராண்டித்தனமான" தாக்குதலை நடத்தியதாகக் குற்றம் சாட்டினர், மாஸ்கோவின் படையெடுப்பிற்கு இரண்டு வாரங்களுக்குள் மோதல்களின் சுமைகளைக் காட்டும் புகைப்படங்கள் இவை...

1 /7

ரஷ்யாவால் முற்றுகையிடப்பட்ட உக்ரைனின் மரியுபோல் நகரில் இருந்து மக்கள் வெளியேறுவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்ய விமானம் புதன்கிழமை குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

2 /7

ரஷ்யா, இனப்படுகொலை செய்வதாக உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டினார்.

3 /7

தாக்குதலில் குறைந்தது 17 ஊழியர்கள் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர், ஆனால் உடனடியாக இறப்புகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை

4 /7

இடிபாடுகளின் கீழ் குழந்தைகளை சிக்கியுள்ளதாக உக்ரேனிய அதிகாரிகள் தகவல்

5 /7

ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை கடுமையாக்குமாறு மேற்கு நாடுகளுக்கு Zelenskiy மீண்டும் அழைப்பு விடுத்தார், "ரஷ்யா பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டே குழந்தைகள் மருத்துவமனை மீது வெடிகுண்டு தாக்குதலை நடத்தி உக்ரேனியர்களை இனப்படுகொலை செய்வதற்கான அதாரம் மருத்துமனை மீதான தாக்குதல்” என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.

6 /7

மீட்புப் பணியாளர்களால் தளத்தில் இருந்து பகிரப்பட்ட காணொளி முழுமையான பேரழிவின் காட்சியைக் காட்டியது, காயமடைந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்,

7 /7

பிரச்சனையைத் தீர்க்க பெலாரஸில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்ற்துள்ளது.