India-Russia Relations: இந்தியா-ரஷ்யா இடையேயான 'சிறப்பு மற்றும் பாக்கியமான மூலோபாய கூட்டாண்மையை' ஆராயுங்கள். 2030-க்குள் $100 பில்லியன் வர்த்தக இலக்கு, ஆழமான பாதுகாப்பு உறவுகள், விண்வெளி ஒத்துழைப்பு மற்றும் 23வது ஆண்டு உச்சிமாநாடு உட்பட அரசியல் ஈடுபாடுகளைப் பற்றி அறிந்துக்கொள்ளுங்கள்.
India Russia Summit 2025 Agreements: நேற்று இரவு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இந்தியாவுக்கு வருகை தந்த நிலையில், இன்று கையெழுத்தாக இருக்கும் முக்கிய ஒப்பந்தங்கள் என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Vladimir Putin India Visit: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இந்திய வருகையை முன்னிட்டு, அவரது பாதுகாப்பு வளையத்தில் கவனிக்க வேண்டிய 10 ரகசியங்களை இங்கு விரிவாக காணலாம்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேசியது உலக அளவில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
Israel Iran War Latest News: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. போர் நிறுத்தம் தற்போது அமலுக்கு வந்திருப்பதாகத்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
PIB Fact Check: ஈரானை தாக்க அமெரிக்கா போர் விமானங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் 'முற்றிலும் போலியானவை' -இந்திய அரசு.
What Is This Muslim Ummah: இஸ்ரேலும் ஈரானும் ஒரு முழு அளவிலான போரின் விளிம்பில் நிற்கின்றன. ஈரானுக்கு ஆதரவாக இஸ்லாமிய நாடுகள் ஏன் ஒன்று சேரவில்லை? இஸ்லாமிய நாடுகள் பேசும் இஸ்லாமிய உம்மா எங்கே சென்றது?
Israel-Iran War Latest News: டொனால்ட் டிரம்ப் "இரண்டு வாரங்கள் காத்திருப்பார்" அதன் பிறகு தாக்கலாமா? வேண்டாமா? என்பதை அவர் முடிவு செய்வார் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
ஆபரேஷன் ஸ்பைடர் வெப்' என்ற பெயரில், ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல், உலக நாடுகளை மிரள வைத்துள்ளது. இந்த தாக்குதலில் 40 ரஷ்ய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதால், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் ஹாக் ஆகி உள்ளார்.
உக்ரைன் மீது தொடர்ந்து மூன்றாவது நாளாக ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா வான்வழி தாக்குதல் மேற்கொண்டது. ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். ரஷ்ய அதிபர் புதினை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். விவரம் என்ன என்பதை காணலாம்.
Russia Nuclear Doctrine: போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்ய அரசை அனுமதிக்கும் புதுப்பிக்கப்பட்ட அணுசக்தி கொள்கைக்கு ஒப்புதல் அளித்து அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin) கையெழுத்திட்டுள்ளார். இது உலக நாடுகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
BRICS Summit 2024: கசானில் நடைபெறும் 16வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இரண்டு நாள் பயணமாக ரஷ்யாவுக்கு புறப்பட்டார். அங்கு அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் பிற உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin), 87 சதவீத வாக்குகள் பெற்று ஐந்தாவது முறையாக ரஷ்ய அதிபராக பதவி ஏற்க உள்ளார்.
Putin pushes for nuclear power unit in space : விண்வெளியில் அணுமின் நிலையத்தை அமைக்க திட்டமிடும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உத்தரவால் உச்சபட்ச டென்ஷனில் அமெரிக்கா! அடுத்தது என்ன?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.