Vignesh Shivan Deactivates His Twitter X : பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தை டெலிட் செய்திருப்பது தற்பாேது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Vignesh Shivan Getting Trolled Talking About Ajith Kumar : இயக்குநர் விக்னேஷ் சிவன், சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அதில், அஜித் குறித்து பேசியிருக்கும் ஒரு வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.
Dhanush First Post After Dispute With Nayanthara : நடிகர் தனுஷ்-நயன்தாராவிற்கு இடையேயான பிரச்சனை குறித்து, சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளது. இந்த பிரச்சனைக்கு பிறகு முதன்முறையாக தனுஷ் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.
நானும் ரௌடிதான் படம் நயன்தாராவின் வாழ்க்கையை மாற்றிய படம் என்றேக் கூறலாம். அப்படிப்பட்ட எமோஷனலான மற்றும் காதல் கதை நிறைந்த படத்தினை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். தனுஷ் தயாரிப்பில் வெளியான நானும் ரௌடிதான் எதிர்பார்க்காத வெற்றியைப் பெற்றுள்ளது. மேலும் இந்த நடிகர் ஏன் நடிக்கவில்லை என்று இங்குப் பார்க்கலாம்.
Nayanthara Beyond The Fairy Tale X Review : டாப் நடிகை நயன்தாரா, கடந்த 2022ஆம் ஆண்டு விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். பல்வேறு சர்ச்சைகளுக்கு இந்த நிகழ்வு, தற்போது ஆவணப்படமாக வெளியாகி இருக்கிறது.
Actress Supports Nayanthara For Condemning Dhanush : தனுஷ்-நயன்தாரா விவகாரம் பெரும் புயலை கிளப்பியிருக்கும் நிலையில், பிரபல நடிகை ஒருவர் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்து இணையத்தில் பதிவிட்டிருக்கிறார்.
Nayanthara Vignesh Shivan With Their Kids Uyir Ulag : தமிழ் திரையுலகில் டாப் நடிகையாக விளங்கி வருகிறார், நயன்தாரா. இவர், தனது குழந்தைகளுடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். இவை இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறார்.
நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் முதலில் இந்த படத்தில்தான் தொடங்கியது.இருவருக்கும் இதிலிருந்துதான் காதல் தொடங்கியது.ஏன் இந்த படத்தில் நயன் தாரா விக்னேஷ் சிவனை காதிலிக்கத் தொடங்கினார்.விக்னேஷ் சிவன் எப்படி அனைவராலும் அறிமுகமானார்.விக்னேஷ் சிவன் நயன்தாரவை காதலிக்க என்னக் காரணம்? விக்னேஷ் சிவன் நயன்தாராவை காதிலிப்பதற்கு முன் என்ன செய்திருந்தார்? மேலும் அறிவோம்.
Nayanthara Beyond The Fairy Tale OTT Release Date : நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமண வீடியாே, எப்போது ஓடிடியில் ரிலீஸாகிறது என்பது குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.
Actress Nazriya Nayanthara Latest Photos : நடிகைகள் நயன்தாராவும் நஸ்ரியாவும் தங்களது கணவர்களுடன் சந்தித்து கொண்டனர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நஸ்ரியா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
Nayanthara Vignesh Shivan : பிரபல நடிகை நயன்தாரா, தனது கணவருடன் இருக்கும் புத்தம் புதிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார். இவை வைரலாகி வருகின்றன.
Actor Vijay Sethupathi Vignesh Shivan Fight : தமிழ் நடிகர் விஜய் சேதுபதி, நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கும் போது விக்னேஷ் சிவனுடன் சண்டையிட்டதாக கூறியிருக்கிறார்.
Actress Nayanthara Vignesh Shivan Latest Vacation Photos : கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர், நயன்தாரா. இவர், தற்போது தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.