அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2016

  • Nov 09, 2016, 13:11 PM IST
1 /8

லண்டனில் உள்ள மேரிலெபோன் விளையாட்டு பாரில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை பார்ப்பதற்கு கூடிய வெளிநாட்டில் வாழும் அமெரிக்கர்கள்..

2 /8

நியூயார்க் நகரில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை பார்ப்பதற்கு மக்கள் காத்திருக்கும் போது...

3 /8

நியூயார்க் நகரில் ஜேகப் கே ஜாவிட்ஸ் கன்வென்ஷன் மையத்தில் இரவு நிகழ்ச்சியில் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஹில்லாரி கிளிண்டன் வாக்கு முடிவுகளை பார்த்து அழும் பெண்கள் குழு ஆதரவாளர்கள்..

4 /8

நியூயார்க் நகரில் இரவு நிகழ்வின் போது, ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் முன்னிலை பெரும் போது அவரது ஆதரவாளர்கள் சந்தோசத்தை வெளிபடுத்தும் போது...

5 /8

நியூயார்க் நகரில் இரவு நிகழ்வின் போது, குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் முன்னிலை பெரும் போது அவரது ஆதரவாளர்கள் சந்தோசத்தை வெளிபடுத்தினர்...

6 /8

நியூயார்க் நகரில் ஜேகப் கே ஜாவிட்ஸ் கன்வென்ஷன் மையத்தில் இரவு நிகழ்ச்சியில் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஹில்லாரி கிளிண்டன் வாக்கு முடிவுகளை பார்க்க அவரது ஆதரவாளர்கள் காத்திருக்கும் போது...

7 /8

நியூயார்க் நகரில் இரவு நிகழ்வின் போது, குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள் தேர்தல் முடிவுக்காக காத்திருக்கும் போது... 

8 /8

நியூயார்க் நகரில் இரவு நிகழ்வின் போது, குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள் தேர்தல் முடிவு பார்க்கும் போது...