ஜனவரி 21-ம் தேதி முதல், 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, குடியேற்ற விசா வழங்கும் நடைமுறையை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் எச் 1 பி விசா குலுக்கல் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், திறமையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Donald Trump: போதைப்பொருள் கடத்தல் நீர்மூழ்க்கி கப்பல் தாக்கப்பட்டதாகவும், இது கரைக்கு வந்திருந்தால் 25 ஆயிரம் அமெரிக்கர்கள் உயிரிழந்திருப்பார்கள் என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
World Bizarre News: குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கையில், மாணவனிடம் வீடியோ காலில் தனது அந்தரங்க உறுப்பை காட்டி அத்துமீறியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Israel Gaza Ceasefire: அமெரிக்காவின் முன்னெடுப்பை தொடர்ந்து காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புக்கொண்டதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
H 1B Visa American Woman Leaving Husband : H-1B விசாவுக்கான கட்டணத்தை 1லட்சம் டாலராக உயர்த்திய பின்னர் நடந்திருக்கும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Trump Tariffs: அமெரிக்க அதிபர் விதித்த வரிகள் சட்ட விரோதமானவை என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வரிகளை நீக்கினால் அமெரிக்காவுக்கு பேரழிவு என டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
India Post Suspends US Parcels: அமெரிக்காவுக்கான அனைத்து வகை தபால் சேவையையும் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதியில் இருந்து தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக இந்திய தபால் துறை அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அப்போது அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கக் கூடும்.
ரஷ்யா சென்றுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தியது அமெரிக்காவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.