Good Bad Ugly Removed From Netflix: பாடல்களை கேட்டவுடன் பழைய நினைவுகள் வந்து விட்டது… ஆனா, அந்த பாடல்கள் படத்தில் வந்ததால்தான் பெரிய பிரச்சனை எழுந்திருக்கிறதா? இதற்க்கு பின்னனி காரணம் என்ன தெரியுமா?
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அனுமதி இன்றி தனது பாடல்களை பயன்படுத்தியதாக இளையராஜா வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
Good Bad Ugly OTT Release : அஜித்குமார் நடிப்பில் உருவாகியிருந்த குட் பேட் அக்லி திரைப்படம், இன்று ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. அதை எந்த தளத்தில் எப்படி பார்ப்பது என்பதை இங்கு பார்ப்போம்.
Tamil Films With Biggest Box Office Opening In 2025 : 2025ஆம் ஆண்டு தொடங்கி, சில மாதங்களே ஆகின்றது. இந்த சமயத்தில், இதுவரை வெளியான சில திரைப்படங்கள், முதல் நாளில் நல்ல வசூலை பெற்றிருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
New OTT Releases This Month: இந்த மாதம் பல ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கும் படங்களின் தொகுபப்பை பார்க்கலாம்.
நடிகர் அஜித் நடித்த குட் பேட் அக்லி கடந்த 10 ஆம் தேதி வெளியானது.
Priya Prakash Varrier Good Bad Ugly: கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா? இதோ முழு தகவல்.
GBU OTT Release: நடிகர் அஜித்தில் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் ஓடிடி அப்டேட் வெளியாகி உள்ளது.
Good Bad Ugly First Choice For Priya Varrier Character : சமீபத்தில் வெளியாகி, வெற்றிநடை போட்ட படம், குட் பேட் அக்லி. இந்த படத்தில், பிரியா வாரியர் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில், அவருக்கு பதில் நடிக்க இருந்த நடிகை யார் தெரியுமா?
Sachien Re Release Box Office Collection : விஜய் நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி இருந்த சச்சின் படம், தற்போது மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இப்படம், 2 நாட்களில் எத்தனை கோடி வசூலித்திருக்கிறது தெரியுமா?
Actress Trisha List Movies 2025 : தென்னிந்தியாவின் பிரபல நடிகையாக வலம் வரும் த்ரிஷாவிற்கு, 10 வருடங்களுக்கு பிறகு ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது. அவரது 6 படங்கள் ஒரே வருடத்தில் வரிசையாக வெளியாகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘குட் பேட் அக்லி' படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் படத்தின் சக்ஸஸ் மீட் சென்னையில் நடைபெற்றது.
Actor Ajith Kumar Latest News: நடிகர் அஜித் குமாரின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி கடந்த சில மாதங்களாக எழுப்பி வரும் நிலையில், அதுக்குறித்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை
Good Bad Ugly Box Office Collection : அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம், ஆறாம் நாளில் சரிவை சந்தித்திருக்கிறது. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
குட் பேட் அக்லி படத்தில் தனது பாடல்களை அனுமதியின்றிப் பயன்படுத்தியதற்காக ரூ.5 கோடி கேட்டு இளையராஜா நோட்டீஸ்
Good ad Ugly Box Villan: கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்த வில்லன் அர்ஜூன் தாஸ் இல்லயாமாம். அப்போ யார் அந்த நடிகர் என்பதை இங்கே காணலாம்.
Ilayaraja Notice: தனது 3 பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதற்கு குட் பேட் அக்லி திரைப்பட தயாரிப்பாளர்களிடம் இளையராஜா ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
Good ad Ugly Box Office Collection: கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் நான்கு நாட்களில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. எவ்வளவு என்கிற தகவலை இங்கே காணலாம்.
Thottu Thottu Pesum Sultana Song Movie : சமீப காலமாக, தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடல் வைரலாகி வருகிறது. இந்த பாடல் குறித்து உங்களுக்கு தெரியாத சில தகவல்களை இங்கு பார்ப்போம்.
முதல் நாளில் அதிக வசூல் செய்த அஜித் படங்கள் குறித்து பார்க்கலாம்.
இந்த வாரம் வெளியான குட் பேட் அக்லி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.