இணையத்தில் வைரலாகும் வனிதா விஜயகுமாரின் மகள்!

வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா இணையத்தில் கடந்த சில நாட்களாக வைரலாகி வருகிறார். 

1 /7

வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

2 /7

வனிதா விஜயகுமார் அடிக்கடி ட்ரெண்டாகும் செலிப்ரிட்டிக்களுள் ஒருவர். 

3 /7

இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். 

4 /7

வனிதாவிற்கு விஜய் ஸ்ரீ ஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். 

5 /7

ஜோவிகா விரைவிலேயே சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளதாக் வனிதா ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். 

6 /7

இதற்காக ஜோவிகா பிரத்யேக நடிப்பு பயிற்சி மையத்தில் ஓராண்டாக பயிற்சி பெற்று வருகிறாராம். 

7 /7

இந்த தகவல் வெளியானதில் இருந்து ஜோவிகாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.