வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களே பலருக்கு இள நரைக்கான காரணமாக உள்ளது என்றால் மிகையில்லை
ப்ரோக்கோலியில் உள்ள ஃபோலிக் அமிலம், இள நரை ஏற்படுவதை தடுக்கிறது.
கறிவேப்பிலையில் போலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது முடியை கருமையாக்க உதவுகிறது.
பச்சை இலைக் காய்கறிகள் ஃபோலிக் அமிலத்தின் வளமான மூலமாகும். கீரை, கொத்தமல்லி இலைகள் மற்றும் வெந்தய இலைகளை உணவில் சேர்த்துக்கொள்வது இளநரை ஏற்படுவதை தடுக்கிறது.
உடலில் இரும்புச்சத்து இல்லாததால், சிறு வயதிலேயே முடி நரைத்துவிடும். இதற்கு காளான், உருளைக்கிழங்கு, வால்நட் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
துத்தநாகம், அயோடின் மற்றும் வைட்டமின் பி 12 போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, அவுரிநெல்லிகளை சாப்பிடுவது கருப்பு முடிக்கு உதவும்.
Next Gallery