புதிய BMW EV கார் வாங்கிய விஜய்! எவ்வளவு விலை தெரியுமா?

Thalapathy Vijay: தளபதி விஜய் நடித்து வரும் GOAT படத்தின் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

 

1 /5

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார்.  மார்ச் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.    

2 /5

தற்போது விஜய் புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளார்.  BMW பிராண்டில் இருந்து எலெட்ரானிக் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.  இதன் விலை மற்றும் மற்ற விவரங்களை பற்றி பார்ப்போம்.  

3 /5

இந்த BMW எலெக்ட்ரிக் கார் சமீபத்தில் தான் இந்தியாவில் அறிமுகம் ஆகி உள்ளது.  வெகு சிலரே இந்த காரை தற்போது வாங்கி உள்ளனர்.  அதில் விஜய்யும் ஒருவராக உள்ளார்.    

4 /5

இந்த கார் ஒரு அதி நவீன சொகுசு கார் என்று கூறப்படுகிறது.  சகல வசதிகளுடன் ஒரு மினி ஹோம் தியேட்டர் செட்டப்பும் இந்த BMW காரில் உள்ளது.  இந்த காரின் விலை இந்திய மதிப்பில் 2.5 கோடி ரூபாய் ஆகும்.   

5 /5

தளபதி விஜய்யிடம் ஏற்கனவே Rolls Royce, Toyota Innova, Range Rover, Benz, Audi, BMW போன்ற கார்கள் உள்ளது.  விஜய் ஷூட்டிங்கிற்கு தினசரி Toyota Innova காரை பயன்படுத்துகிறார்.