2024 ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களை பற்றி பார்ப்போம். இந்த தகவல் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் வெளியிட்டதன் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.
Viduthalai 2: தளபதி விஜய்யின் 'The GOAT' மற்றும் சூர்யாவின் 'Kanguva' படங்கள் குறித்த கேள்விக்கு விஜய் சேதுபதி பதில் அளிக்காமல் கோபமடைந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
எதிர்மறை எண்ணங்கள் உங்களை வீழ்த்த முயற்சித்துக் கொண்டே இருக்கும். ஆனால் நீங்கள் அவை எதற்கும் செவி சாய்க்கக்கூடாது என்று யுவன் சங்கர் ராஜா பேசியுள்ளார்.
விஜய்யின் கோட் படத்தின் ஸ்டிக்கரை ஒட்டிய விவகாரத்தில் தவெக கட்சியின் ஒன்றிய தலைவருக்கும், மாவட்ட செயற்குழு உறுப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
The Greatest of All Time: விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள GOAT படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி இல்லை. இன்னும் 2 வாரத்தில் ட்ரைலர் வெளியாக உள்ளது.
GOAT படம் பார்த்து விஜய் சொன்ன கமெண்ட்டால் இயக்குநர் வெங்கட் பிரபு ஆடிப்போயிருக்கிறார். அப்படி என்ன சொன்னார் விஜய்? செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படம் விஜய்க்கு எந்த அளவில் முக்கியமான படம் என்பது குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
Tamilaga Vetri Kalagam: தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டுக்கு இடத்தை நாங்கள் தேர்வு செய்து கொண்டிருக்கிறோம், இடத்தை தேர்வு செய்த பிறகு அறிவிப்புகள் வெளியாகும் - புஸ்ஸி ஆனந்த்.
The Greastest Of All Time Movie Update: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தி கோட்’ படத்தில் விஜயகாந்த் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.