இவ்வளவு கோலிவுட் பிரபலங்கள் ஈசிஆர்-ல் வீடு வாங்கி உள்ளார்களா?

தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் சென்னை ஈசிஆர்-ல் வீடு வாங்கி செட்டில் ஆகி உள்ளனர்.

தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் சென்னை ஈசிஆர்-ல் வீடு வாங்கி செட்டில் ஆகி உள்ளனர்.

1 /9

தளபதி விஜய் வடபழனி வீட்டை காலி செய்து ஈசிஆர்-ல் இரண்டு வீடுகள் கட்டி உள்ளார்.  

2 /9

நடிகர் சரத்குமார் முன்பு இருந்தே ஈசிஆர்-ல் வசித்து வருகிறார்.

3 /9

நடிகர் அஜித் ஈசிஆர்-ல் வீடு கட்டியுள்ளார்.  

4 /9

தனுஷ் போயஸ் கார்டன் மற்றும் ஈசிஆர்-ல் வீடு வைத்துள்ளார்.    

5 /9

நடிகர் சிலம்பரசன் சென்னை டிநகரில் தற்போது வசித்து வருகிறார்.  விரைவில் ஈசிஆர்க்கு குடிபெயர உள்ளார்.  

6 /9

நடிகர் ஜீவா சென்னை ஈசிஆர்-ல் வசித்து வருகிறார்.  

7 /9

நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் ஈசிஆர்-ல் வீடு வாங்கி குடிபெயர்ந்தார்.  

8 /9

நடிகை திரிஷா ஈசிஆர்-ல் வசித்து வருகிறார்.  

9 /9

பிரசன்னா மற்றும் சினேகா தம்பதிகள் விரைவில் ஈசிஆர்-ல் குடிபெயர உள்ளனர்.