குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா சென்ற விராட் கோலி; கியூட் புகைப்படங்கள்

குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா சென்ற விராட் கோலியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியிருக்கின்றன

 

1 /4

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் உத்தரப்பிரதேச மாநிலம் விருந்தாவன் நகருக்கு சென்றார்.

2 /4

அங்கு பாபா நீம் கரோலியின் ஸ்தலத்தை பார்வையிட்டனர். சுமார் ஒரு மணி நேரம் ஆசிரமத்தில் இருந்த அவர்கள் பாபா நீம் கரோலியின் ஆசி பெற்றனர். 

3 /4

இதைத் தொடர்ந்து, தம்பதிகள் மா ஆனந்தமதி ஆசிரமத்திற்கு புறப்பட்டனர்.  

4 /4

கடந்தாண்டு நவம்பர் மாதம் உத்தரக்காண்டில் உள்ள குமாவோனில் உள்ள கைஞ்சி தாமுக்குச் சென்றனர். அது பாபா நீம் கரோலியின் மற்றொரு கோவில்.