'மறக்குமா நெஞ்சம்...' பாவை சித்தி இத்னானி கிளிக்ஸ்

நடிகை சித்தி இத்னானி தனது இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு

  • Jan 06, 2023, 17:21 PM IST

 

 

 

 

 

 

1 /5

மும்பையில் பிறந்து, வளர்ந்தவர் சித்தி இத்னானி  

2 /5

முதலில் குஜராத்திய நாடகங்களில் நடித்த இவர், கிராண்ட் ஹாலி என்ற குஜராத்திய படத்தின் மூலம் அறிமுகமானார்.   

3 /5

தெலுங்கு படத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார். 

4 /5

தமிழில் இவர் வெந்து தணிந்தது காடு படம் மூலம் அறிமுகானார். 

5 /5

இவரை இன்ஸ்டாகிராமில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.