Virat Kohli Diet Secret : கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனது உடலை கட்டுக்காேப்பாக வைத்திருப்பதற்கு பெயர் பெற்றவர். இவர் ஃபாலோ செய்யும் டயட் என்ன தெரியுமா?
India vs Australia: பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 534 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
Parenting Tips From Virat Kohli Anushka Sharma : இந்திய கிரிக்கெட் வீரரும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள், தங்களின் குழந்தைகளை எப்படி வளர்க்கின்றனர் தெரியுமா?
விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தம்பதி நிரந்தரமாக இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் தங்கள் குழந்தைகளுடன் செட்டில் ஆக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகையும், நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா, பளபளக்கும் தனது சருமத்திற்கு பின்னுள்ள ரகசியத்தை பகிர்ந்துள்ளார். அதுகுறத்து இதில் விரிவாக காணலாம்.
Virat Kohli Net Worth: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளார்.
Virat Kohli and Anushka Sharma: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.
Virat Kohli Anushka Sharma Welcomed Their Second Baby: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. அது என்ன குழந்தை தெரியுமா?
விராட் கோலி, பிசிசிஐ இடையே இருக்கும் பிரச்சனை காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் வீடு விரைவில் சிரிப்பால் நிரம்பி வழியும் என தென்னாப்பிரிக்க மற்றும் ஆர்பி அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
Ayodhya Ram Mandir Invitation: ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயிலின் ‘குடமுழுக்கு’ விழாவிற்கு இந்திய சூப்பர் ஸ்டார் பேட்டர் விராட் கோலி மற்றும் மனைவி அனுஷ்கா சர்மாவும் கலந்துக் கொள்வார்கள்?
Anushka Sharma: இந்திய கிரிக்கெட் வீரர்களான தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரின் மனைவிகள் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தோனியின் மனைவியான சாக்ஷியும் விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா சர்மாவும் ஒரே பள்ளியில் படித்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
IPL 2023 Virat Kohli: விராட் கோலி 2016ஆம் ஆண்டுக்கு பின் விராட் கோலி சதம் அடித்த நிலையில், போட்டி முடிந்த பின் அவர் வீடியோ கால் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Virat Kohli: பிளேஆப் பரபரப்பின் நடுவே, நட்சத்திர பேட்டர் விராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் மும்பையில் உள்ள ரெஸ்டோ பாரில் முழு அணியினருக்கும் இரவு விருந்து வழங்கியததை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.