History Today: வரலாற்றின் பொன்னேடுகளில் May 17; முக்கியத்துவம் என்ன?

சரித்திரம்... இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு... தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும் அப்படி வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன... 

சரித்திரம்... இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு... தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும் அப்படி வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன... இறந்த காலத்தின் இந்த நாளில் என்ன நடந்தது என்பதை புகைப்படங்கள் வாயிலாக தெரிந்துக் கொள்வோம்..

Also Read | 16 மனைவிகள் 151 குழந்தைகள், அடுத்த திருமணத்திற்கு ரெடி!

1 /5

1940: இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸை ஜெர்மனி ஆக்கிரமித்தது  

2 /5

1954: அமெரிக்க உச்ச நீதிமன்றம் இனரீதியாக பிரிக்கப்பட்ட பள்ளிகள், அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவித்தது

3 /5

1972: வார்சா ஒப்பந்தத்தை ஜெர்மனி அங்கீகரித்தது

4 /5

WHO 1990: மன நோய்களின் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஓரினச்சேர்க்கையை, WHO அதில் இருந்து நீக்கியது

5 /5

2007: 54 ஆண்டுகளுக்குப் பிறகு கொரிய ரயில்கள் 38th Parallel எனப்படும் எல்லையை கடந்தன.