Next Deadly Pandemic Disease X: கொரோனா தொற்றை விட அதிக உயிர்களை பலி வாங்கக்கூடிய மற்றொரு தொற்றுநோய் குறித்த எச்சரிக்கையை சமீபத்தில் WHO விடுத்திருந்தது. இதுகுறித்த முழு தகவல்களை இதில் தெரிந்துகொள்ளலாம்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஜெனீவாவில், அடுத்த தொற்று நோய் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை இப்போதிலிருந்தே தொடங்க வேண்டும் என்று கூறினார்.
செயற்கை ஸ்வீட்னரை அதிக அளவில் எடுத்துக் கொள்வது நீரிழிவு உட்பட பல நோய்களை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ள WHO அதன் மிக ஆபத்தான பக்க விளைவுகளையும் எடுத்து கூறியுள்ளது.
End Of Covid-19 As Global Health Emergency: கோவிட் நோய் உலக சுகாதார அவசரநிலை என்ற நிலையில் இருந்து கோவிட் நோயை நீக்குவதாக உலக சுகாதார மையம் அறிவிக்கிறது, அதாவது, கொரோனா வைரஸால் ஏற்பட்ட நெருக்கடி நிலை முடிந்துவிட்டது என்று WHO கூறுகிறது
Covid Mutations in India: XBB.1.16 என பெயரிடப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸின் துணை மாறுபாடு விரைவாக பரவுகிறது இதன் நியூக்ளியோடைடு மற்றும் அமினோ அமிலங்களில் கூடுதல் பிறழ்வுகளைக் கொண்டுள்ளது.
Cancer Medicin vs Bacteria: புற்றுநோய்க்கான மருந்துகளில் கொடிய பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டுள்ளது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. ஹைதராபாத் நிறுவனத்தின் தயாரிப்பு ஏற்படுத்தும அதிர்வலைகள்
Increasing Risk heart Attack Causes: கோவிட் தொற்று காரணமாக மாரடைப்பு, நீரிழிவு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது... மாரடைப்பு போன்ற நிலைமைகள் 40 வயதுக்குட்பட்டவர்களிடமும் காணப்படுகின்றன
WHO பிராந்திய இயக்குனர் டாக்டர் மட்ஷிடிசோ மொய்ட்டி மார்பர்க் வைரஸ் குறித்து கூறுகையில், மார்பர்க் வைரஸ் தொற்று வேகமாக பரவுகிறது என்றும், அதன் நோய்த்தொற்றின் இறப்பு விகிதம் 88 சதவீதம் வரை இருக்கலாம் எனவும் எச்சரித்தார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்பது வருட பேச்சுவார்த்தைக்குப் பிறகு 1960அ ஆண்டில் சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களில் உலக வங்கியும் அடக்கம். இந்த ஒப்பந்தத்தின்படி, சில விதிவிலக்குகளைத் தவிர, சிந்து நதி நீரை இந்தியா தடையின்றி பயன்படுத்தலாம். இந்நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான சிக்கலைத் தீர்க்க நடுவர் நீதிமன்ற பெஞ்சையும் நடுநிலை நிபுணரையும் நியமிக்க இரண்டு தனித்தனி செயல்முறைகளைத் தொடங்கும் உலக வங்கியின் முடிவை இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.
China Corona Deaths: கொரோனா இறப்பு எண்ணிக்கையை முதல் முறையாக சீனா வெளியிட்டுள்ளது. கடுமையான கொரோனா தடுப்பு கொள்கையை தளர்த்திய பிறகு, சீனாவில் திடீரென்று தொற்றூ பாதிப்புகள் மிக வேகமாக அதிகரித்துள்ளன.
Zika Virus Symptoms: ஜிகா வைரஸுக்கு குறிப்பிட்ட சிகிச்சையோ தடுப்பூசியோ இல்லை என்பதால், கவனமாக இருக்க வேண்டும், ஜிகா வைரஸ் பாதித்தால் ஏற்படக்கூடிய அறிகுறிகள்
Less Vaccination Vs Measels: கொரோனா பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து தட்டம்மை நோய்க்கான எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டது என்றும், கடந்த ஆண்டு மட்டும் ஏறத்தாழ 40 மில்லியன் குழந்தைகள் தட்டமைக்கான தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை... இது தட்டம்மை அதிகரிக்க வழி ஏற்படுத்திவிட்டது
WHO Monkeypox Alert: உலக சுகாதார அவசரநிலை என்ற பட்டியலிலேயே குரங்ம்மை காய்ச்சலை தொடர்ந்து வகைப்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது...
Fourth wave of Covid: விரைவில் கோவிட் நான்காம் அலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர். ஒமிக்ரானின் புதிய மாறுபாடு XBB இந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.