வாட்சப்பில் இந்த விஷயங்கள்லாம் உங்களுக்கு தெரியுமா?

மக்கள் அதிகமாக பயன்படுத்தும் வாட்ஸ் அப் செயலியில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அடிக்கடி பலவித அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

 

1 /6

நீங்கள் ஆன்லைனில் இருப்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்ளாமல் இருக்க பிரைவசி செக்ஷனில் சில அமைப்புகளை மாற்றிக்கொள்ளலாம்.  

2 /6

ஒரு குறிப்பிட்ட உரையாடலில் இருந்து புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஆட்டோமேட்டிக்காக சேவ் ஆவதை தவிர்க்க அதனை ஆஃப் செய்து கொள்ளலாம்.  

3 /6

ஸ்டார் ஐகான்-ஐ பயன்படுத்தி முக்கியமான மெசேஜ்களை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.  

4 /6

ப்ராட்கேஸ்ட் அம்சத்தை பயன்படுத்துவதன் மூலமாக பல நபர்களுக்கு மெசேஜ்களை அனுப்பிக்கொள்ள முடியும்.  

5 /6

வாட்ஸ் அப்பை திறக்காமலேயே மெசேஜை ரகசியமாக படிக்க முடியும்.  

6 /6

உங்களுக்கு நீங்களே மெசேஜ் செய்துகொள்ளும் வகையிலான அம்சம் விரைவில் வெளியாகவுள்ளது.