அணில் கும்ப்ளேவின் சாதனையை முடியடிப்பாரா அஸ்வின்?

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களில் அணில் கும்ப்ளே 619 விக்கெட்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.  அஸ்வின் 417 விக்கெட்களுடன் 3வது இடத்தில் உள்ளார்.  தற்போது இந்திய அணியின் முக்கிய வீரராக அஸ்வின் இருந்து வருவதால் கும்ப்ளே வின் சாதனையை அஸ்வின் முடியாரா என்ற பேச்சு எழுந்துள்ளது.  

இந்திய டெஸ்ட் அணியில் அதிக விக்கெட் எடுத்தவர்கள்

 

1 /4

132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அணில் கும்ப்ளே 619 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.  

2 /4

131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கபில் தேவ் 434 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்  

3 /4

இதுவரை 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள 417 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்  

4 /4

103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஹர்பஜன்சிங் 417 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

You May Like

Sponsored by Taboola