விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மகுடம் சூடி கோப்பையுடன் புன்னகைக்கும் வெற்றியாளர்கள்

Wimbledon 2023 Champions: நேற்றுடன் முடிவடைந்த இந்த ஆண்டின் விம்பிள்டன் போட்டிகள், பலருக்கு உற்சாகத்தையும் சிலருக்கு வருத்தத்தையும் கொடுத்திருக்கும்... இறுதியில் வாகை சூடியவர்களின் புகைப்படங்கள் வைரலாகும்

1 /8

விம்பிள்டன் டென்னிஸ்: ஆடவர் பட்டம் வென்ற கார்லோஸ் அல்கராஸ் - மகளிர் சேம்பியன் மார்கெட்டா வொன்ட்ரூசோவா!

2 /8

கடுமையான போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த விம்பிள்டன் சாம்பியன்

3 /8

ஜூலை மாதம் மூன்றாம் தேதியன்று தொடங்கி 14 நாட்களாக நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டி முடிவடைந்தது  

4 /8

மகளிர் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் டென்னிஸ் வீராங்கனை மார்கெட்டா வொன்ட்ரோசோவா பட்டம் வென்றார்.

5 /8

விம்பிள்டன் டென்னிஸ் பட்டம் வென்று சாதித்த 20 வயதே ஆன கார்லோஸ் அல்கராஸ்

6 /8

அற்புதமான சாதனைகள் மற்றும் வசீகரிக்கும் விளையாட்டுப் பாணி

7 /8

8 /8