ஒயின் குடிப்பவரா நீங்கள்? இதை தெரிஞ்சுக்கோங்க!

ஒயின் குடிப்பது சில சமயம் நன்மைகளை தந்தாலும், அதிகப்படியான அளவு ஒயின் குடித்தால் பல்வேறு ஆரோக்கிய கோளாறுகள் ஏற்படும்.

 

1 /4

திராட்சையில் இருந்து தயாரிக்கப்படும் ஒயினில் உள்ள அதிகப்படியான ஆன்டி ஆக்சிடண்டுகள் செல்களில் ஏற்படும் சேதத்தை குறைக்கிறது மற்றும் பல நோய் தாக்குதலிலிருந்து உடலை பாதுகாக்கிறது.  

2 /4

ஒயினில் ஆன்டி இன்ப்ளமேட்டரி பண்புகள் இருப்பதால் இதயம் சம்மந்தப்பட்ட நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.  சிவப்பு ஒயினில் ரெஸ்வெரோட்ரோல் எனும் ஆன்டி ஆக்சிடன்ட் உள்ளது, இது இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களை பாதுகாக்க உதவுகிறது.  

3 /4

ஒயினில் சில நன்மைகள் இருந்தாலும் அது ஒரு ஆல்கஹால், இதனை அதிகமாக குடித்தால் பக்கவாதம், உடல் பருமன், கல்லீரல் சம்மந்தமான பிரச்சனை மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும்.  

4 /4

ஒரு ஆரோக்கியமான பெண் தினசரி 2 கப் அளவு மட்டுமே ஒயின் குடிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.