Alcohol Price: பெங்களூரில் மதுபான விலைகளில் அதிரடி மாற்றம்! விஸ்கி, ரம், வோட்கா, ஜின் பிராண்டுகளின் புதிய MRP என்ன தெரியுமா? முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Food To Avoid While Drinking Alcohol: மது அருந்தும்போது பொறிக்கப்பட்ட அசைவ உணவுகளை சாப்பிடுவது பல பிரச்னை ஏற்படுத்தும் என மருத்துவர் கூறியுள்ளது. இதுகுறித்து முழுமையாக இங்கு பார்ப்போம்.
சமீபத்திய தேசிய குடும்ப நல ஆய்வின் படி, இந்தியாவில் அதிக அளவில் மது அருந்தும் மாநிலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் சில ஆச்சரியமூட்டும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
Top 10 Countries Drinks The Most Alcohol: உலக நாடுகளில் எந்த நாட்டு மக்கள் அதிகளவில் மது குடித்து வருகிறார்கள் என்ற பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது என்ற கேள்வி அனைவருக்கும் எழுகிறது.
Indian Railway Rules: ரயில்களில் மது அருந்திவிட்டு பயணம் செய்தாலோ அல்லது ரயில்களில் மது பாட்டில்களை எடுத்து வந்தாலோ என்ன தண்டனை கிடைக்கும் என்பது குறித்து இந்தியன் ரயில்வே விளக்கியுள்ளது.
Goa Tour Tips: காதலர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள் மட்டுமல்ல, பலருக்கும், கோவா பிடித்தமான இடமாகும். இங்குள்ள அழகிய சூழல் மக்களை ஈர்க்கிறது. கேசினோக்கள் முதல் மலிவான மதுபானம் வரை, கோவாவில் கடற்கரையில் மகிழ்ச்சியான அனுபவங்களுக்கு குறைவிருக்காது.
குடித்துவிட்டு போதையில் உறங்கிக் கொண்டிருந்த பெயிண்டர் மீது ஏறிச்சென்ற மினி லாரி… வழக்கை யார் எடுத்துக் கொள்வது என்பதில் போலீசுக்குள் ஏற்பட்ட பிரச்சனை… வாக்குவாதம் செய்த போக்குவரத்து புலனாய்வுத்துறை போலீசார்… விவரம் என்ன ..?
போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு தர்ம அடி: பொதுமக்கள் ஆத்திரம்.
திமுக ஆய்வு கூட்டத்திற்கு பின் மதுவுடன் கூடிய அசைவ விருந்து நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விருந்து தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடத்துனருடன் ஏற்பட்ட பிரச்சனை.. அரசுப் பேருந்தை திருடிச் சென்ற நபரால் பரபரப்பு..!
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பல அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
New year Party: புத்தாண்டு இரவில் இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து 'பைக் ரேஸ்' செல்ல தடை; மீறினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடலூர் அருகே பெண்கள் மீது சரமாரித் தாக்குதல்: மதுபோதை ஆசாமிகள் 3 பேர் கைது
கல்லீரல் நமது உடலின் ஒரு சிறப்புப் பகுதியாகும், இது பல வழிகளில் நமக்கு உதவுகிறது. எனவே நாம் அதை கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால் சில சமயங்களில் நமக்கே தெரியாமல் சில தீங்கு செய்கின்றோம்.
புத்தாண்டு தினத்தன்று மதுக்கடைகளை கூடுதல் நேரம் திறக்க அரசிடம் கூடுதல் கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
மக்கள் தங்களிடம் உள்ள காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளுக்குத் திருப்பிக் கொடுக்கும் திட்டத்தை கொண்டு அரசாங்கம் 45 கோடி ரூபாய் பணம் சம்பாதித்துள்ளது.
இனி டிஜிட்டல் முறையிலும், ஆன்லைன் முறையிலும் மது விற்பனை நடைபெறும் என்பதால் கூடுதல் விலைக்கு டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
TASMAC Bill For Alcohol: டாஸ்மாக்கில் மது வாங்குவோரின் பல நாள் கோரிக்கையான, வாடிக்கையாளர்கள் வாங்கும் மதுபானங்களுக்கு பில் கொடுப்பது எப்போது நடைமுறைக்கு வர உள்ளது என்ற அப்டேட் வெளியாகி உள்ளது.
99 Rupees Quarter Alcohol: தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல் 99 ரூபாய்க்கு குவாட்டர் மதுபான பாட்டிலை சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு இம்மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.
நம் உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் ஒன்று பலவீனமாக இருந்தால் கூட அல்லது சரியாக வேலை செய்யவில்லை என்றால் முழு உடலுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும்.
கள்ளச்சந்தையில் படுஜோராக மதுபான விற்பனை நடைபெற்று வரும் நிலையில் விதிகளை மீறி இயங்கும் அரசு மதுபானக் கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க முடியாது எனில் தோல்வியை ஒப்புக்கொண்டு பதவி விலகுங்கள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.