ஜாகத்தில் குருவின் நிலை வலுப்பெறவும், குரு பகவானின் அருளைப் பெற்று வாழ்க்கை இன்பங்கள் அனைத்தையும் பெறவும், இன்னல்கள் நீங்கவும், வியாழன் அன்று செய்யப்படும் சில பரிகாரங்களை கை கொடுக்கும்
சுக்கிரன் பெயர்ச்சி: ஆடம்பர சுக போக வாழ்வைத் தரும் சுக்கிரன் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி கடக ராசிக்கு பெயர்ச்சி ஆவதால், புதன் சுக்கிரன் இருவரும் இணைகிறார்கள். இதனால் லட்சுமி நாராயண யோகம் உருவாகும். இது அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்கும் யோகமாக கருதப்படுகிறது.
ஆவணி மாத பலன்கள்: கிரகங்களின் ராஜாவான சூரியன் பெயர்ச்சியில் தான் தமிழ் மாதம் பிறக்கிறது. அந்த வகையில், சூரியனின் சிம்ம ராசி பெயர்ச்சியில், ஆவணி மாதம் பிறக்கிறது. அதனால், ஆவணி மாதம் சிம்ம மாதம் எனவும் அழைக்கப்படுகிறது.
புத்ரதா ஏகாதசி தினத்தில், மகா விஷ்ணுவை வணங்குவதன் மூலமும், குழந்தை செல்வம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைப்பதோடு, பெற்ற குழந்தைகளின் எதிர்காலமும் சிறப்பாக இருக்கும்.
Gajalakshmi Rajayogam: ஜூலை 26 ஆம் தேதி சுக்கிரன் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். குரு ஏற்கனவே இந்த ராசியில் அமர்ந்துள்ளாதால் சுக்கிரன் மிதுன ராசியில் குருவுடன் இணைகிறார்.
வார ராசிபலன் (2025 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை): ஜூலை கடைசி நாளிலிருந்து ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வரையிலான இந்த வாரம் கிரகங்களின் நிலையைப் பற்றிப் பேசுகையில், அசுரர்களின் குருவான சுக்கிரனும், தேவர்களின் குருவான குருவும் மிதுனத்தில் இருப்பார்கள். இதனுடன், புதனும் சூரியனும் கடகத்தில் இருப்பார்கள். கேதுவும் செவ்வாயும் சிம்மத்தில் இருப்பார்கள்.
Mars Transit Effects: ஜூலை 28 ஆம் தேதி கன்னி ராசியில் செவ்வாய் பெயர்ச்சி நடக்க உள்ளது. செவ்வாய் கன்னி ராசிக்கு செல்வதால், குஜகேது யோகம் முடிவடையும். ஆனால் செவ்வாய் மற்றும் ராகுவின் நிலையினால் ஷடாஷ்டக யோகம் தொடங்கும்.
Weekly Horoscope: ஜூலை 21ம் தேதியுடன் துவங்கும் இந்த வாரத்தில், சில ராசிகளுக்கு சூப்பரான பலன்கள் கிடைக்கும் என்றும், அதே சமயம் சில ராசிகளுக்கு சுமாராக இருக்கும் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
சுக்கிரன் பெயர்ச்சி 2025: வரும் ஜூலை மாதம் 26 ஆம் தேதி மிதுனத்தில் சுக்கிரன் கிரக பெயர்ச்சி நடைபெற உள்ள நிலையில், 14 ஆண்டுகளுக்கு பின் கஜலட்சுமி ராஜயோகம் உருவாக உள்ளது.
ஜோதிடத்தில் சந்திரனின் நிலையை வைத்து கிரகணயோகம் உருவாகிறது. சந்திரன் ராகு இணைவதால் உருவாகும் கிரகண யோகமும், சந்திரன் மற்றும் சனி இணைந்து உருவாகும் விஷ யோகமும் சில ராசிகளை படுத்தி எடுக்கும்.
சனிபகவானுக்கு உகந்த நாளான சனிக்கிழமை அன்று ஏற்படும் திரிபுஷ்கர யோகத்துடன், சர்வார்த்த சித்தயோகமும் உருவாகிறது. இந்நிலையில் சனி தேவரின் அருளையும் பெற்று பலனை பெறும் ஐந்து ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
ஆடி மாத பலன்கள்: தமிழ் மாதத்தின் சிறப்புமிக்க மாதங்களில் ஒன்றான ஆடி மாதத்தில் உருவாகும் புத ஆதித்ய யோகம் மற்றும் கஜலட்சுமி ராஜயோகம் குறிப்பிட்ட ஐந்து ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்கும்.
வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து சகல செல்வங்களையும் பெற்று நிம்மதியாக வாழ உதவும் சில எளிய புதன்கிழமை பரிகாரங்கள் குறித்து இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
மிதுன ராசியில் சுக்கிரன் குருவுடன் இணைந்து கஜலட்சுமி ராஜயோகத்தை உருவாக்குவதால், சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை பெறுவார்கள் என்று ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஆன்மீக சிறப்பு நிறைந்த ஆடி மாதம், எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்கும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம். சூரியனார் அருளால், அதிர்ஷ்ட ராசிகளுக்கு பணம், புகழ் பெற்று என எல்லாவற்றையும் பெற்று, வளமாக வாழ்வார்கள்.
Tamil Adi Month Horoscope: : விசுவாவசு வருடம் ஆடி மாதம் பிறக்க இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன. சூரியன் கடகத்திற்கு செல்லும்போது ஆடி மாதம் பிறக்கிறது. இதனால் ஆடி மாதம் கடக மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை சிறப்பாக இருந்தால், ஆடம்பர வாழ்க்கை, மனம் நிறைந்த திருமண வாழ்க்கை, அழகிய தோற்றம், எண்ணற்ற செல்வம் ஆகியவை கிடைக்க பெற்று, வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் அடையலாம்.
Weekly Horoscope: ஜூன் 30ம் தேதியுடன் துவங்கும் இந்த வாரத்தில், சில ராசிகளுக்கு மிகவும் சாதகமான நற்பலன்கள் கிடைக்கும் என்றும், அதே சமயம் சில ராசிகளுக்கு சுமாரான பலன்கள் கிடைக்கும் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
Sani Peyarchi 2025 & Ezharai Nattu Sani: சனி பகவான் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுப்பதால் நீதி கடவுள் என அழைக்கப்படுகிறார். சனிப்பெயர்ச்சியை பொறுத்துதான் ஏழரை நாட்டு சனி காலம் தீர்மானிக்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.