அறிவியல் அழகு! ஆனால் நெருங்கினால் பேரழகு! நிரூபிக்கும் பயோஇமேஜஸ் புகைப்படங்கள்

BioImages Photo Gallery: பயோ இமேஜஸ் என்பது, மருத்துவம் மற்றும் அறிவியலின் அழகு மற்றும் சிக்கலான தன்மையை தொழில்முறை புகைப்படக் கலைஞர்கள், வீடியோகிராஃபர்கள் மற்றும் இல்லஸ்ட்ரேட்டர்கள் தங்கள் பார்வையில் பதிய வைக்கும் புகைப்பட போட்டியாகும்.

அறிவியல் & மருத்துவத்தின் அழகைக் காட்சிப்படுத்தும் பயோஇமேஜஸ் புகைப்படங்கள். இவை 2022இல் காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்கள்

Images Courtesy  Twitter Account Of BioCommunicationsAsn (@BCA_update)

1 /5

ஜிம் வெட்ஸலின் உலகின் மிகச் சிறிய கேட்ச். 2022 BCA பயோ இமேஜஸ் போட்டியில் நடுவர்களின் விருதைப் பெற்ற புகைப்படம் 

2 /5

ஸ்டில் இமேஜ் பிரிவில் சிறந்த மருத்துவ கற்பித்தல் உதவிக்காக விருது பெற்ற புகைப்படம்

3 /5

அறிவியல் & மருத்துவத்தின் அழகைக் காட்சிப்படுத்தும் புகைப்படம்

4 /5

பயோ இமேஜஸ் 2022 ஆன்லைன் கண்காட்சியில் சிறந்த புகைப்படம். இது மைடோசிஸ்

5 /5

அல்சைமர் நோய் பாதிக்கப்பட்ட்வர்களின் மூளை செல் இப்படி இருக்குமாம்!