Year Ender 2022: இந்த ஆண்டின் சிறந்த பிராந்திய படங்கள்! அசத்திய தென்னிந்திய சினிமா

Entertainment Year Ender 2022: கோவிட் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, 2022 திரைப்படத் தயாரிப்பாளர்களுக்குப் புதிய நம்பிக்கையைத் தரும் வகையில் பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு கொண்டுவந்தது...

பார்வையாளர்களின் மாறிவரும் ரசனைகளை வெளிக் கொண்டு வந்த இந்தியத் திரைப்படங்களில் பிராந்திய மொழி படங்கள் அசத்தின. ‘கந்தாரா’ முதல் ‘விக்ரம்’ வரை, பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் இந்த ஆண்டு பெரிய அளவில் வெற்றி பெற்ற சில பிராந்தியப் படங்கள் இவை...

1 /8

2022 இன் பிற்பகுதியில் இந்த ஆண்டு இந்திய திரையரங்குகளை தூக்கத்திலிருந்து மீட்டெடுத்த திரைப்படம் கன்னட பிளாக்பஸ்டர் 'கந்தாரா'

2 /8

வட கேரளாவில் உள்ள விவசாய கிராமத்தில் நடக்கும் இந்த மலையாள அரசியல் திரில்லர் திரைப்படம் படவீடு

3 /8

மனதைக் கவர்ந்த கன்னட பொழுதுபோக்கு திரைப்படத்தின் வெற்றியானது, பார்வையாளர்கள் சலித்துப்போன ஃபார்முலா படங்களை விட புதிய கதைகளை விரும்புகிறார்கள் என்பதைக் காட்டுகிறது

4 /8

1986 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் கமல்ஹாசனின் விக்ரம்திரைப்படத்தின் தொடர்ச்சியான இந்த தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

5 /8

6 /8

மராட்டிய திரைப்படம் ஹபதி

7 /8

‘கந்தாரா’ முதல் ‘விக்ரம்’ வரை, பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் இந்த ஆண்டு பெரிய அளவில் வெற்றி பெற்ற சில பிராந்தியப் படங்கள்

8 /8

எஸ்.எஸ்.ராஜமௌலியின் 2022 திரைப்படமான RRR