WATCH: பிக் பாஸ் பிரியர்களின் கவனத்தை ஈர்த்த ‘பிக் பாஸ் ஆந்தம்’

முதலாளிதத்துவத்தால் ஊழியர்களின் நிலைமையை அழகாக கூறும் ‘பிக் பாஸ் ஆந்தம்’ இணையத்தில் வைரளாகி வருகிறது....! 

Written by - Devaki J | Last Updated : Aug 23, 2018, 03:52 PM IST
WATCH: பிக் பாஸ் பிரியர்களின் கவனத்தை ஈர்த்த ‘பிக் பாஸ் ஆந்தம்’

முதலாளிதத்துவத்தால் ஊழியர்களின் நிலைமையை அழகாக கூறும் ‘பிக் பாஸ் ஆந்தம்’ இணையத்தில் வைரளாகி வருகிறது....! 

தொலைகாட்சிகளில் எத்தனை ரியாலிட்டி நிகழ்சிகள் வந்தாலும், பார்த்தவுடனே மக்களை ஈர்க்கும் நிகழ்சிகள் சில உண்டு. அதில் ஒன்றுதான் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. 

இந்நிலையில், தெலுங்கில் நன்னு டோசுகுண்டுவடே என்ற படத்தில் உள்ள ‘பிக் பாஸ் அந்தம்’ என்ற ஒரு பாடல் கடந்த திங்கள்கிழமை (ஆக., 20 ஆம் தேதி) அஜித், இளவரசன், மகேஷ் பாபு ஆகியோர் வெளியிட்டனர்.

அந்த பாடலில் ஒரு சர்வாதிகார முதலாளி அவரது விரக்தியடைந்த ஊழியர்கள் எப்படி மதிக்கப்படுகிற்றனர் என தத்ருபமாக காட்டியுள்ளனர். இப்பாடலில் முதலாளியாக நடித்துள்ளவர் சுந்தர் பாபு. இப்பாடலை அருண்ராஜா கமராஜா மற்றும் கிருஷ்ணாஜி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். இப்பாடலை, பாடகர் திப்பு மற்றும் ஹர்ஷிகா தேவானந்தன் பாடியுள்ளனர்.  நன்னு டோசுகுண்டுவடே படத்தை இயக்குனர் ஆர்.எஸ். நாயுடு இயக்கியுள்ளார். இப்படம் செப்டம்பர் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவித்துள்ளனர்...! 

ஜூன் மாதம் வெளியான சுந்தர் பாபுவின் கடைசி வெளியீடு சம்மோணம் திரைப்படம் ஆதிதி ராவ் ஹைடிரி, தமான்கேல்ல பாரானி மற்றும் பவித்ரா லோகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை மோகனகிருஷ்ணா இண்டிரகந்தி எழுதியது. 

 

More Stories

Trending News