இன்றைய முக்கிய செய்திகள் - இபிஎஃப்ஓ, தங்கம் விலை, கங்குவா ரிவ்யூ, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அப்டேட்
இன்றைய முக்கிய செய்திகள் : இபிஎஃப்ஓ, தங்கம் விலை, கங்குவா திரைப்படத்தின் விமர்சனம், கலைஞர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் மிக முக்கியமான செய்திகள்
இன்றைய முக்கிய செய்திகள் : நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதுவரை படம் பார்த்த ரசிகர்கள் படம் சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் தமிழ்நாட்டில் கனமழை வாய்ப்பு இருக்கிறது, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியிருக்கிறது. இந்த செய்திகள் உள்ளிட்ட தமிழ்நாட்டின் மிக முக்கியமான செய்திகளை இங்கே காணலாம்.
Latest Updates
அக்டோபர் 2024 : கார் விற்பனை
அக்டோபரில் மிரட்டிய கார் விற்பனை... அதிகமாக விற்ற டாப் 5 இடங்கள் - முழு விவரம் இதோ
மகாராஷ்டிரா தேர்தல் 2024
மகா யுதி vs மகா விகாஸ்: மகாராஷ்டிராவில் ஆட்சி எந்த கூட்டணிக்கு? வெளியான கருத்துக்கணிப்பு!
குழந்தைகள் கவனம்... பரவும் ஆர்எஸ்வி தொற்று
பரவும் ஆர்எஸ்வி தொற்று... அலர்ட் செய்யும் மருத்துவர்கள் - தற்காத்துக் கொள்வது எப்படி?
முக்கியமான ஹெல்த் அலர்ட்
வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் ஜாக்கிரதை!! இந்த பிரச்சனைகள் எல்லாம் வரலாம்
அஸ்வினின் மாதிரி மெகா ஏலம்
IPL Mock Auction: அஸ்வினின் ஏலத்தில் அதிக விலைக்கு போன டாப் 6 வீரர்கள் - அவர் எந்த அணி தெரியுமா?
யூரிக் அமிலத்தை குறைக்க குட்டி டிப்ஸ்
பாடாய் படுத்தும் யூரிக் அமிலத்தை குறைக்க உதவும் டாப் உணவுகள்
நடு ரோட்டில் சண்டை போடும் பெண்கள்!
வெள்ளிக்கிழமை விரதம்
மகாலட்சுமி அருள் கிடைக்க... வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டியவை - செல்வம் கொழிக்கும்
ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி
EPS ஓய்வூதியதாரர்களும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டுமா? கடைசி தேதி என்ன?
குஷ்பூ சொன்ன கேரட் துருவல் எண்ணெய்!
குஷ்பூ சொன்ன கேரட் துருவல் எண்ணெய்! முகத்தில் தேய்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
சிங்கம் vs சிறுத்தை | வைரல் வீடியோ
தாய் பாசம்னா இதுதான்... சிங்கத்துடன் ஒத்தைக்கு ஒத்தை மோதிய சிறுத்தை - வைரல் வீடியோ
Side Effects of Badam: ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமான பாதாம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் அளவிற்கு அதிகமான பாதாம் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
ஆர்வ கோளாறுல அளவுக்கு அதிகமான பாதாம் சாப்பிடாதீங்க... ஆரோக்கியத்திற்கு கேடு
மூளை ஆரோக்கியத்திற்கு சில வைட்டமின்கள் அத்யாவசியம். இவற்றின் குறைபாடு மூளையின் ஆற்றலை பாதிக்கும்.
உங்கள் மூளை ஜெட் வேகத்தில் இயங்க.... தேவையான சில வைட்டமின்களும்... உணவுகளும்
அமேசான் குறிப்பிட்ட சில ஸ்மார்ட் போன்களில் சலுகை வழங்கியுள்ள நிலையில், பல சிறந்த அம்சங்களைக் கொண்ட 5G போன்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
அமேசானில் ரூ.12000 விலையில் கிடைக்கும்... சில அசத்தலான 5G போன்கள்... மிஸ் பண்ணாதீங்க
NPS கணக்கு இருக்கா?
தேசிய ஓய்வூதிய அமைப்பில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்... பட்டியல் இதோ
குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவது ஏன்?
கங்குவா படத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்!!
ஒல்லி பெல்லி உடம்பு வேண்டுமா?
உடல் எடையை சுலபமா குறைக்க ஒரு சுவையான வழி: இந்த பழங்கள் போதும்.
வெயிட் லாஸ் டிப்ஸ்
அரிசி சாதம் சாப்பிட்டும்... உடல் எடையை சட்டுனு குறைக்கலாம் - இந்த 4 டிப்ஸை பாலோ பண்ணுங்க
நெப்போலியன் மகனுக்கு ஸ்பெஷல் பரிசு!
சென்னை மருத்துவர் கத்திக்குத்து: அப்டேட்
கத்திக்குத்து வாங்கிய மருத்துவர்... முதல்வரிடம் வைத்த கோரிக்கை... மா. சுப்பிரமணியன் தகவல்
அண்மைக்காலமாக, தங்கத்தின் விலை ரூ.60 ஆயிரத்தை நெருங்கி, சாமானிய மக்களுக்கு ஷாக் கொடுத்த நிலையில், தங்கம் விலை தற்போது சரிவை சந்தித்து வருகிறது.
சரசரவென குறையும் தங்கம் விலை.... மேலும் குறையுமா... நிபுணர்கள் கூறுவது என்ன
EPFO ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்
ஆஸ்திரேலியாவை சமாளிக்க சச்சின் வேணும்... உடனே கூப்பிடுங்கள்... எழும் கோரிக்கை - காரணம் என்ன?
ரிலாக்ஸ் ஆக இதை பாருங்க
நாய் ஏறிய ஏணிப்படி.... பாடம் கற்ற நெட்டிசன்ஸ்: விடாமுயற்சிக்கு ஒரு வைரல் வீடியோ
ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் பல விதமான தேவைக்கு ஏற்ப மலிவான திட்டங்கள் பலவற்றை கொண்டு வந்துள்ளது.
தினம் ரூ.6 மட்டுமே.. 84 நாட்கள் வேலிடிட்டியுடன் ஜியோவின் மலிவான ரீசார்ஜ் பிளான்
புத்தாண்டு ராசிபலன்:
2025-இல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்.... சனி, குருவின் அருள் மழையால் பொற்காலம்
மியுசுவல் பண்ட் என்னும் பரஸ்பர நிதியத்தில் (Mutual Fund), சிறந்த முறையில் திட்டமிட்டு சேமிக்க தொடங்கினால் கோடீஸ்வரன் ஆவது எளிது தான்.
Mutual Fund: ரூ.10 லட்சம் முதலீடு... ரூ.7.26 கோடியாக பெருகியது எப்படி
மத்திய அரசு ஊழியர்களுக்கு கிரிஸ்துமஸ் பரிசு:
கங்குவா கடந்து வந்த பாதை!
சனி பகவான் மார்ச் 29, 2025 அன்று, கும்ப ராசியிலிருந்து மீன ராசியில் பெயர்ச்சி ஆகிறார். இதனால், சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி மற்றும் சனி திசை தொடங்குவதாலும் சில ராசிகளுக்கு ஏற்கனவே ஏழரை சனி உள்ளதாலும், வாழ்க்கையில் போராட்டங்கள், சிக்கல்கள் ஆகியவற்றை சந்திக்க நேரிடும்.
சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி பாடாய் படுத்தும்... சில எளிய பரிகாரங்கள்
டாஸ்மாக் : அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு
குடிமகன்களுக்கு குட்நியூஸ்! டாஸ்மாக் கடைகளில் ஜிபே, போன் பே வெள்ளிக்கிழமை முதல் அறிமுகம்
கட்டாயம் மறக்காதீர்கள்..
ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு eKYC அப்டேட் குறித்து முக்கியத் தகவல்.
மிக முக்கியமான ஹெல்த் அலர்ட்: கவனிங்க மக்களே!!
சோர்வு, பலவீனம், ஞாபக மறதி இருக்கா? வைட்டமின் பி12 குறைபாடா இருக்கலாம்... உடனடி கவனம் தேவை
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அப்டேட்
மகளிர் உரிமை தொகை இவர்களுக்கெல்லாம் ரூ.1000 கிடைக்காது - லிஸ்ட் இதோ..!
ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்
ஓய்வூதியப் பதிவேடுகளில் பெயர் மாற்றம்: அரசின் முக்கிய அறிவிப்பு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அப்டேட்
ரேஷன் கார்டு இருந்தால் கலைஞர் உரிமைத் தொகை - தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Ghee vs Olive Oil: நெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் இரண்டும் ஆரோக்கியமான பண்புகள் நிறைந்தவை. இரண்டும் சமையலில் பயன்படுத்தப்படுவதோடு, சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
நெய் vs ஆலிவ் எண்ணெய்... இரண்டில் எது பெஸ்ட்.... நிபுணர் கூறுவது என்ன
குடல் பிரச்சனை தீர்வு!
Gut Health | குடல் பிரச்சனை நிரந்தர தீர்வு தேடினால் இந்த 3 உணவுகளை உங்களின் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் உங்களுக்கு மலச்சிக்கல், வாயு உள்ளிட்ட பிரச்சனைகள் இருக்காது.
குடல் பிரச்சனை தீர்வு! இந்த 3 உணவுகள் சாபிட்டால் மலச்சிக்கல், வாயு இருக்காது
இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன் நவம்பர் 14 : திடீர் பண யோகம், அதிர்ஷ்டம் பெறும் லக்கி ராசிகள்..!
கங்குவா திரைப்படத்தின் விமர்சனம்
கங்குவா படம் எப்படி? கம்-பேக் கொடுத்தாரா சூர்யா? ட்விட்டர் X விமர்சனம்!