கையெழுத்து

இந்தியா ரஷியா முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின!!

இந்தியா ரஷியா முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின!!

பிரிக்ஸ் மாநாடு கோவா மாநிலத்தில் இன்று துவங்கியது. அந்த மாநாட்டில் ரஷிய ஜனாதிபதி புதினும், பிரதமர் மோடியும் சந்தித்தன. இரு நாட்டின் நலன்களை குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.

Oct 15, 2016, 02:49 PM IST