இந்தியா

தமிழர்களை அழைத்துவர காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி: GK.அழகிரி!

தமிழர்களை அழைத்துவர காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி: GK.அழகிரி!

வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை அழைத்துவர காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி!!

May 4, 2020, 01:58 PM IST
IND vs SA: நாளை வெற்றி உறுதி: டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வெல்லும் இந்தியா

IND vs SA: நாளை வெற்றி உறுதி: டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வெல்லும் இந்தியா

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் குவித்துள்ளது. இந்தியாவை விட 203 ரன்கள் பின்தங்கி உள்ளது.

Oct 21, 2019, 06:45 PM IST
கறுப்புப் பணம்: மோடி அரசின் பெரிய வெற்றி; சுவிஸ் வங்கிக்கணக்கின் முதல் பட்டியல்..

கறுப்புப் பணம்: மோடி அரசின் பெரிய வெற்றி; சுவிஸ் வங்கிக்கணக்கின் முதல் பட்டியல்..

சுவிஸ் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் முதல் பட்டியலை பெற்ற மோடி தலைமையிலான மத்திய அரசு. 

Oct 7, 2019, 05:22 PM IST
இந்தியா - பாகிஸ்தான் உடன் ஒன்றாக அமர்ந்து பேசுவேன்: டொனால்ட் டிரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் உடன் ஒன்றாக அமர்ந்து பேசுவேன்: டொனால்ட் டிரம்ப்

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்திற்கு முன்பு, நான் இந்தோ - பாகிஸ்தான் உடன் ஒன்றாக அமர்ந்து பேசுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

Sep 17, 2019, 10:13 AM IST
நாட்டின் 2-வது தூய்மையான புனித தலம் விருது பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

நாட்டின் 2-வது தூய்மையான புனித தலம் விருது பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

நாட்டின் இரண்டாவது தூய்மையான மற்றும் சுகாதாரமான புனித தலம் என்ற விருதை மதுரை மீனாட்சியம்மன் கோவில் பெற்றுள்ளது.

Sep 10, 2019, 12:55 PM IST
அடுத்த 2 ஆண்டுகளில் 40 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க இந்திய ரயில்வே திட்டம்

அடுத்த 2 ஆண்டுகளில் 40 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க இந்திய ரயில்வே திட்டம்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தற்போது டெல்லி மற்றும் வாரணாசி இடையே இயங்குகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் படிப்படியாக, இந்த ரயிலை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

Sep 9, 2019, 07:15 PM IST
பாகிஸ்தானில் உண்பதற்கு உணவு இல்லை. ஆனால் பேச்சு மட்டும் பெரிதாக இருக்கிறது: வி.கே.சிங்

பாகிஸ்தானில் உண்பதற்கு உணவு இல்லை. ஆனால் பேச்சு மட்டும் பெரிதாக இருக்கிறது: வி.கே.சிங்

பஜ்வா அவர்களே முதலில் உங்கள் நாட்டின் நிலைமை மற்றும் உங்கள் இராணுவத்தின் நிலையைப் பாருங்கள், பின்னர் போரைப் பற்றி பேசுங்கள் என முன்னாள் ராணுவத் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெனரல் வி.கே.சிங் கூறியுள்ளார்.

Sep 6, 2019, 05:33 PM IST
UAPA சட்டத்தின் கீழ் மசூத், ஹபீஸ், தாவூத், லக்வி பயங்கரவாதிகள் என அறிவிப்பு

UAPA சட்டத்தின் கீழ் மசூத், ஹபீஸ், தாவூத், லக்வி பயங்கரவாதிகள் என அறிவிப்பு

சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் 4 சதிகாரர்களை பயங்கரவாதிகள் என இந்திய அரசு அறிவிப்பு.

Sep 4, 2019, 05:34 PM IST
சென்னை - விளாடிவோஸ்டோக் இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து ஒப்பந்தம்: PM மோடி

சென்னை - விளாடிவோஸ்டோக் இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து ஒப்பந்தம்: PM மோடி

இந்தியா - ரஷ்யா இடையிலான சாலை மற்றும் போக்குவரத்து பாதையில் ஒப்பந்தம். இராணுவ ஆயுதங்கள், எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறையில் பல முக்கியமான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. 

Sep 4, 2019, 03:07 PM IST
எதிரிகளாகும் கடல்கள்: புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை: ராமதாஸ்

எதிரிகளாகும் கடல்கள்: புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை: ராமதாஸ்

புவி வெப்பமயமாதல் மட்டும் இல்லாவிட்டால் உலகின் பொருளாதார வல்லரசுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்திருக்கும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

Aug 31, 2019, 12:01 PM IST
IND vs WI: முதல் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள்!!

IND vs WI: முதல் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள்!!

மேற்கிந்தியா தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரம், விராட் மற்றும் மயங்க அரைசதம் அடித்தனர்.

Aug 31, 2019, 10:15 AM IST
POK மீது மோடி அரசு நடவடிக்கை எடுத்தால் பாகிஸ்தான் சும்மா இருக்காது: இம்ரான் கான்

POK மீது மோடி அரசு நடவடிக்கை எடுத்தால் பாகிஸ்தான் சும்மா இருக்காது: இம்ரான் கான்

இம்ரான் கான் மீண்டும் எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார். POK விஷயத்தில், மோடி அரசு ஏதாவது செய்தால், பாகிஸ்தானும் பதிலடி கொடுக்க தயாராக உள்ளது எனக் கூறியுள்ளார்.

Aug 30, 2019, 03:13 PM IST
VIDEO: இந்தியா-பாகிஸ்தான் போர் அக்டோபர்- நவம்பரில் நடைபெறும் -PAK அமைச்சர்

VIDEO: இந்தியா-பாகிஸ்தான் போர் அக்டோபர்- நவம்பரில் நடைபெறும் -PAK அமைச்சர்

அக்டோபர் பிற்பகுதியில் அல்லது நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடக்கும் என்று பாகிஸ்தானின் ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Aug 28, 2019, 04:51 PM IST
காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்; மூன்றாம் நாடு தலையிடக்கூடாது: ரஷ்யா

காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்; மூன்றாம் நாடு தலையிடக்கூடாது: ரஷ்யா

ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவை நீக்கிய விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை ஆகும். அதில் மூன்றாம் நாடு தலையிடக்கூடாது என ரஷ்யா கூறியுள்ளது.

Aug 28, 2019, 01:51 PM IST
ஊழல் செய்தவர்களை சரியான இடத்திற்கு கொண்டு வருகிறோம்: பாரீசில் பிரதமர்..

ஊழல் செய்தவர்களை சரியான இடத்திற்கு கொண்டு வருகிறோம்: பாரீசில் பிரதமர்..

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் தற்காலிக ஏற்பாடு இல்லை. 70 ஆண்டுகளாக தற்காலிக நன்மைகளை அளித்து வந்தவர்களை அகற்றிவிட்டோம். இதை நினைத்து சிரிப்பதா? அல்லது அழுவதா? என்று எனக்கு புரியவில்லை என பிரதமர் மோடி பாரீசில் பேசினார்.

Aug 23, 2019, 04:50 PM IST
பிரிவு 370: பூட்டான், மாலத்தீவை அடுத்து பங்களாதேஷும் இந்தியாவுக்கு ஆதரவு

பிரிவு 370: பூட்டான், மாலத்தீவை அடுத்து பங்களாதேஷும் இந்தியாவுக்கு ஆதரவு

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவை தவிர மற்ற அனைத்து நாடுகளும் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Aug 21, 2019, 04:03 PM IST
73வது சுதந்திர தினம்: நாட்டின் முக்கிய பகுதிகள் பாதுகாப்பு வட்டத்திற்குள்...

73வது சுதந்திர தினம்: நாட்டின் முக்கிய பகுதிகள் பாதுகாப்பு வட்டத்திற்குள்...

நாட்டின் பெரிய நகரங்களில் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையில் தீவரவாதிகள் ஈடுபடலாம் என்பதால்,  நாட்டின் அனைத்து முக்கிய பகுதிகள் பாதுகாப்பு வட்டதிற்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது.

Aug 15, 2019, 08:03 AM IST
இந்தியாவுக்கு எதிராக ஜிஹாத் குழுக்கள் - பாகிஸ்தான் ஜனாதிபதி மிரட்டல்

இந்தியாவுக்கு எதிராக ஜிஹாத் குழுக்கள் - பாகிஸ்தான் ஜனாதிபதி மிரட்டல்

இந்தியாவுக்கு எதிராக ஜிஹாத் குழுக்கள் செயல்படும் என்று வெளிப்படையாக பாகிஸ்தான் ஜனாதிபதி மிரட்டியுள்ளார்

Aug 14, 2019, 04:26 PM IST
பிரிவு 370 ஐ நீக்கிய பிறகும் காஷ்மீரில் அமைதி நிலவுவதை கண்டு பாகிஸ்தான் திகைப்பு

பிரிவு 370 ஐ நீக்கிய பிறகும் காஷ்மீரில் அமைதி நிலவுவதை கண்டு பாகிஸ்தான் திகைப்பு

காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவு வாபஸ் பெற்றதிலிருந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி நிலவி வருவதால், பாகிஸ்தான் மிகவும் திகைத்துப்போய் உள்ளது. 

Aug 14, 2019, 03:07 PM IST
IND vs WI 3வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு

IND vs WI 3வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு

மேற்கிந்தியா தீவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி வெற்றி பெற்றி தொடரை தட்டித்தூக்கும் முனைப்பில் இந்தியா.

Aug 14, 2019, 01:04 PM IST