பல்சர் பைக் மாடல்களின் விற்பனைக்கு ஆப்பு வைக்கும் விதமாக ஹீரோவின் புதிய Xtreme 125R அறிமுகம் செய்துள்ளது. புதிய Xtreme 125R, ரூ. 95,000 முதல் ரூ. 99,500 வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
Hero Glamour: 60 கி.மீ., மேல் மைலேஜ் அளிக்கும் கிளாமர் பைக்கின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனை ஹீரோ நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த பைக்கின் சிறப்பம்சம் குறித்து இதில் காணாலம்.
Best Mileage Hero Bikes: ஹீரோ பைக் நிறுவனத்தின் சிறந்த சலுகைகள் மூலம் அதிக விலையில் விற்பனையாகும் பைக்கை வெறும் ஆயிரங்கள் செலுத்தி தவணை மூலம் புதிய இருசக்கர வாகனத்தை வாங்கலாம்.
தற்போது நிலவும் பணவீக்க காலத்தில், பைக் வாங்குவதற்கு அதிக தொகையை செலுத்த வேண்டியுள்ளது. சாதாரண பைக்குகளும் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், இந்த பட்ஜெட் உங்களுக்கு அதிகமாக இருந்தால், குறைந்த பட்ஜெட்டிலும் சிறந்த பைக்குகளை வாங்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 50-60 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டிலும் நல்ல பைக்குகளை சந்தையில் விற்பனை செய்யும் சில நிறுவனங்கள் உள்ளன. ஹோரோ, பஜாஜ், டிவிஎஸ் மற்றும் பிற நிறுவனங்களின் சில மாடல்கள் உங்களுக்கு ஏற்றவையாக இருக்கலாம். உங்கள் தேவைகளை நிறைவேற்றும் சக்தியும் இவற்றுக்கு உண்டு.
இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
நாட்டில் ஆட்டோமொபைல் துறையின் இரு சக்கர வாகனப் பிரிவில், நல்ல மைலேஜ் தரும் பல பைக்குகள் உள்ளன. இவை தங்கள் ஸ்டைல் மற்றும் மலிவு விலை காரணமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிதும் விரும்பப்படுகின்றன. குறைந்த விலையில், குறைந்த பராமரிப்பில் இயங்கும், நல்ல மைலேஜ் அளிக்கும் பைக்கை நீங்களும் வாங்க விரும்பினால், இந்த பிரிவில் உள்ள முதல் 3 மலிவான பைக்குகளின் விவரங்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Top Best Mileage Bikes: குறைந்த விலையில் நீண்ட மைலேஜ் தரும் முதல் 3 சிறந்த மைலேஜ் பைக்குகள் பற்றிய முழு விவரங்களையும் அம்சங்களையும் இந்த பதிவில் காணலாம்.
Electric Scooters: பெட்ரோல் விலை இந்தியாவில் பல இடங்களில் ரூ .100-ஐ தொட்டு விட்டது. இதன் காரணமாக ஸ்கூட்டரை ஓட்டுவதற்கும் நீங்கள் பல முறை சிந்திக்க வேண்டியுள்ளது. ஆகையால் இரு சக்கர வாகன நிறுவனங்கள் இப்போது தங்கள் கவனத்தை மின்சார இரு சக்கர வாகனங்கள் பக்கம் செலுத்தி வருகின்றன. பெட்ரோலுடன் ஒப்பிடும்போது இதில் செலவுகள் மிகக்குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
Hero Maestro Edge 110: இதில் இன்று நாம் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பற்றி பார்ப்போம். இந்த ஸ்கூட்டரின் ஸ்டைல் மற்றும் மைலேஜுக்காக பலரால் விரும்பப்படுகிறது.
Upcoming Electric Scooters: பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை வேகமாக அதிகரித்துள்ளது. இப்போது பல நிறுவனங்கள் மின்சார வாகனங்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளன. மின்சார கார்களுக்குப் பிறகு, இப்போது மக்களின் ஆர்வம் மின்சார ஸ்கூட்டர்கள் பக்கம் திரும்பியுள்ளது. வரும் நாட்களில் இன்னும் பல மின்சார ஸ்கூட்டர்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அவற்றைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பல நிறுவனங்கள் மின்சார வாகனங்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளன. மின்சார கார்களுக்குப் பிறகு, இப்போது மக்களின் ஆர்வம் மின்சார ஸ்கூட்டர்கள் பக்கம் திரும்பியுள்ளது.
இந்தியாவில் மின்சார வாகன சந்தை சூடு பிடித்து வருகின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் வாகன ஓட்டிகள் மின்சார வாகனங்களை அதிகம் நாடுகிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.