Side Effects Of Fenugreek: வெந்தயம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், இது அனைவருக்கும் பொருந்தாது. சில நோய்கள் உள்ளவர்கள், வெந்தயத்தை சாப்பிட்டுவாடகை தவிர்க்க வேண்டும்.
தீபாவளி என்பதிலேயே அதன் பொருள் அடங்கியுள்ளது. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குதல் தீபாவளி ஆகும். தீபாவளி புகை காரணமாக ஆஸ்துமா நோயாளிகளுக்கு துன்பம் அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
பட்டாசுகளிருந்து வெளி வரும் புகை மற்றும் மாசு, ஆஸ்துமா இருபவர்களின் நிலைமையை மோசமாக செய்யும். இருமல், மூச்சிழுப்பு, மார்பு இறுக்கம் மற்றும் மூச்சு திணறல் பேன்ற அறிகுறிகள் ஏற்படும்.
தீபாவளி மாசுவிலிருந்து ஆஸ்துமா நோயாளிகள் தப்பிக்க ஒரு சில வழிகள்:
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.