ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 750 நாட்கள் FDக்கு அதிக வட்டியை வழங்குகிறது. இந்த காலகட்டத்தின் எஃப்டியில் பொது வாடிக்கையாளர்களுக்கு 8.61% வட்டியை வங்கி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 750 நாட்களுக்கு FD க்கு 9.21% வட்டி அளிக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.