Live In Relationship vs Gujarat high court: 'கணவனிடம் இருந்து மனைவியை பிரித்து என்னிடம் சேர்த்து வையுங்கள்' என்று கோரிய காதலனின் மனு! குஜராத் உயர் நீதிமன்ற தீர்ப்பு என்ன தெரியுமா?
குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 பேர் கொல்லப்பட்ட மேல்முறையீட்டு ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது.
இந்த சிறப்பு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 11 பேருக்கு, தண்டனை குறைப்பு செய்துள்ள ஐகோர்ட், அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியுள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அயோத்தியில் இருந்து வந்த சபர்மதி விரைவு ரயிலின் எஸ்.6 பெட்டி மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த விபத்தில் 59 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த ரயில் எரிப்பு சம்பவத்தால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரமாகி வெடித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.