Jailer 2 : ரஜினிகாந்த் சமீபத்தில் நடித்து முடித்திருக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, மலேசியாவில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
Jailer 2 Official Release Date : சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜெயிலர் 2 படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில், முக்கிய நடிகராக இருக்கிறார் ரஜினிகாந்த். இவர் சமீபத்தில் நடித்து முடித்திருந்த படம்தான், ஜெயிலர் 2. இந்த படத்தின் முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Jailer 2 Cameo : ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம்தான், ஜெயிலிர் 2. இந்த படத்தில், கேமியோவில் நடிக்கும் புதிய நடிகர் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
Jailer 2 Shooting Accident : ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம், ஜெயிலர் 2. இந்த படத்த்தின் ஷூட்டிங்கில் விபத்து ஏற்பட்டு அதில் 28 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை பார்ப்போம்..
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க மறுத்த நடிகர் ஒருவர், அட்லீயின் ‘ராக்கா’ திரைப்படத்தில் கேமியோவில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Jailer 2 Video Leaked Online : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம், ஜெயிலர் 2. இந்த படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Suraj Venjaramoodu Tamil Movies : மலையாள நடிகர் ஒருவர், தமிழ் திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். அவர் குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Jailer 2 Pawan Kalyan : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம், ஜெயிலர் 2. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
Rajini vs Vijay Fan War: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், இளைஞர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும், போதைப் பழக்கங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். குறிப்பாக, நடிகர்களின் வாகனங்களைப் பின்தொடர்ந்து செல்வது உயிருக்கு ஆபத்தானது என்று அவர் கூறியது, நடிகர் விஜயை மறைமுகமாகச் சாடுவதாகப் பார்க்கப்படுகிறது.
Shah Rukh Khan Refused Jailer 2 : பிரபல நடிகர் ஒருவர், ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
Mirna Menon Gives Jailer 2 Update : ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு மருமகளாக நடித்திருந்தவர், மிர்னா. இவர், ஜெயிலர் 2 குறித்த அப்டேட் கொடுத்துள்ளார். இது குறித்த முழு விவரம், இதோ!
Vijay Sethupathi Upcoming Movie 2026: காட்டான், ஜெயிலர் 2 முதல் அரசன் வரை நடிகர் விஜய் சேதுபதி கைவசம் உள்ள படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
SJ Suryah In Jailer 2 : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம், ஜெயிலர் 2. இந்த படத்தில், ஒரு முக்கிய இயக்குநர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Popular Actor In Jailer 2 As Rajinikanth Friend : இந்திய திரையுலகின் முக்கிய நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர், தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு நண்பராக ஒரு நடிகர் நடிக்க இருக்கிறார். அவர் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர பிரபலமான தளபதி விஜய் மற்றும் ரஜினிகாந்த் இருவரின் சொத்து மதிப்பு மற்றும் யார் தற்போது அதிகம் சம்பளம் பெற்று வருகிறார் என்பதை இந்த பதிவில் காணலாம்.
Actor Shah Rukh Khan In Jailer 2 : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தில், யாரும் எதிர்பார்க்காத பெரிய நடிகர் ஒருவர் நடிப்பதாக அப்படத்தின் வில்லன் நடிகர் தெரிவித்திருக்கிறார்.
2026 Upcoming Big Movie Release List : 2026ல் பல பெரிய படங்கள் வெளியாக இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
Nora Fatehi Dancing With Rajinikanth Jailer 2 : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம், ஜெயிலர் 2. இந்த படத்தில் அவருடன் சேர்ந்து ஒரு நடிகை நடனமாடுவதாக கூறப்படுகிறது. அவர் யார் தெரியுமா?
Vijay Sethupathi In Rajinikanth Jailer 2 : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ஜெயிலர் 2. இந்த படத்தில் புதிதாக ஒரு நடிகர் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.
Famous Actress To Act In Jailer 2 : ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது உருவாகி வருகிறது. இந்த நிலையில், இப்படத்தில் புதிதாக ஒரு நடிகை இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.
சுத்தர் சி இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது.