Sengottaiyan: அதிமுகவில் இருந்து சிலர் தன்னிடம் பேசுகின்றனர் என்றும் யார் யார் என்பது தனக்கும் அவர்களுக்கும் மட்டுமே தெரியும் என்றும் செங்கோட்டையன் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
Edappadi Palanisamy: செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதன் காரணம் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் பேசியவற்றை இங்கு காணலாம்.
Sengottaiyan: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் பேசியதை இங்கு காணலாம்.
Edappadi Palanisamy: ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் ஒரே காரில் பசும்பொன்னுக்கு பயணம் செய்வது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதிலை இங்கு காணலாம்.
Udhayanidhi Stalin: வேளாண் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் எதிர்க்கட்சித் தலைவர் பொய் குற்றச்சாட்டை கூறி வருகிறார் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.
Sengottaiyan: அதிமுக ஒன்றிணைவது குறித்து கட்சி தலைமைக்கு 10 நாட்கள் கெடு விதிக்கவில்லை எனவும் ஊடகங்கள் தான் தவறாக போட்டுவிட்டனர் எனவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Google AI and Data Centre: கூகுள் நிறுவனம் தமிழ்நாட்டை தேர்வு செய்தாதது குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு, ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் அளித்த பதிலை இங்கு காணலாம்.
Minister SS Sivashankar: அதிமுக ஆட்சியில் செல்போன், இரு சக்கர வாகனம் தருவதாக கூறினார்களே நிறைவேற்றினார்களா என எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.
Edappadi Palanisamy: துயரத்தில் கூட கூச்சமே இல்லாமல் திமுக அரசு அரசியல் செய்கிறதே, அந்த ரத்தக் கொதிப்பில் தான் கருப்புப் பட்டை அணிந்தோம் என பேரவையில் அப்பாவுவின் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடி உள்ளார்.
விஜய்யை விட எடப்பாடி பழனிசாமிக்கு அதிக கூட்டம் வருகிறது என்றும் நெரிசலுக்கு விஜய்யின் செயல்தான் காரணம் என்றும் அமைச்சர் ஏ.வ. வேலு சட்டபேரவையில் தெரிவித்துள்ளார்.
MK Stalin vs Edappadi Palanisamy: கரூர் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் இடையே நடந்த காரசார விவாதத்தை இங்கு காணலாம்.
MK Stalin In Assembly: கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்த முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விரிவாக விளக்கம் அளித்தார். அவற்றை இங்கு முழுமையாக காணலாம்.
அதிமுக தலைமையிலான கூட்டணிக்குள் தவெக வர இருப்பதாக எடப்பாடி பழனிசாமி பேசி வரும் நிலையில் தவெக சைலன்ட் மோடில் உள்ளது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி இன் அரசியல் கணக்கு என்ன.. தவெக அதிமுக கூட்டணிக்குள் வர வாய்ப்புள்ளதா பார்க்கலாம்
Sellur Raju About TVK: தவெக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை விரும்புகிறார்கள், தன்னெழுச்சியாக கட்சி கொடியை காட்டுகிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Annamalai Latest News Updates: அதிமுக கூட்டத்தில் தவெக கொடி அசைக்கப்பட்டது குறித்தும், பிழையார்சுழி என இபிஎஸ் பேசியது குறித்தும் அண்ணாமலை பேசியதை இங்கு காணலாம்.
மக்களை காப்போம், தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் கடுமையான பிரசாரம் செய்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில் விஜய் உடன் கூட்டணி குறித்து பேசி உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.