Asian Wrestling Championship 2023: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற 57 கிலோ எடைப் பிரிவில் கிர்கிஸ்தானின் அல்மாஸ் ஸ்மான்பெகோவை வீழ்த்தி அமன் செஹ்ராவத் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்
Asian Wrestling Championships: கஜகஸ்தானின் அஸ்தானாவில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர்கள் நிஷா தஹியா மற்றும் பிரியா ஆகியோர் தங்களுடைய எடைப் பிரிவில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுத் தந்த மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக்கிற்கு விருதுகள் குவிந்து வருகின்றன. மத்திய அரசு மட்டுமின்றி, பல்வேறு மாநில அரசுகளும் அவருக்கு விருது வழங்க உள்ளதாக அறிவித்துள்ளன.
இந்திய மல்யுத்த வீரர் நரசிங் யாதவின் ஒலிம்பிக் கனவு முடிவுக்கு வந்தது. அவர் 4 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 'வாடா' தடை விதித்துள்ளது.
கடந்த 2015-ல் இந்திய மல்யுத்த வீரர் நரசிங் யாதவ் 74 கி.கி., பிரிவில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றார். இதனால் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.