LSG vs GT Match Result 2026: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்ட்ன்ஸ் அணி வெற்றி பெற்று தனது இரண்டாவது வெற்றியை உறுதி செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 26வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீழ்த்தியது.
IPL 2024 LSG vs GT Highlights: ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IPL 2023 LSG vs GT: ஐபிஎல் தொடரின் 30ஆவது லீக் ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வென்றது. பரபரப்பாக நடைபெற்ற கடைசி ஓவரில், லக்னோ அணியின் நான்கு விக்கெட்டுகள் தொடர்ச்சியாக வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.