ஏஐ தொழில்நுட்பங்களை பயன்படுத்தி போலி புகைப்படங்கள் உருவாக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில், அதனை எளிமையாக அடையாளம் காணும் வகையிலான அம்சத்தை கூகுள் நிறுவனம் இப்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது.
கூகிள் தனது Pixel 4-ல் மட்டுப்படுத்திய தனிப்பட்ட பாதுகாப்பு பயன்பாட்டை அனைத்து Pixel சாதனங்களுக்கும் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி கார் விபத்து கண்டறிதல் கருவியுடன் முதலில் Pixel 3 வெளியாகவுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.