Alert Whatsapp Fraud: கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் மூலம் மோசடி அதிகரித்து வருகிறது. மக்கள் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என திங்க் டேங்க் பீரோ ஆஃப் போலீஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் அறிவுறுத்தி உள்ளது.
Whatsapp Desktop App: விண்டோஸ்-களுக்கும் வாட்ஸ்அப் சேவையை நீட்டிக்க அந்நிறுவனம், வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், பெறும் நன்மைகளை இதில் காணலாம்.
உலகம் முழுவதும் தினசரி கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப் வசதியை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் தற்போது வீடியோ கால் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
உங்கள் மொபைலில் உள்ள காண்டாக்ட் லிஸ்டிற்கு சென்று நீங்கள் பேச விரும்பும் நபரை தேர்வு செய்தால் வாய்ஸ் கால், வீடியோ கால் என இரண்டு ஆப்ஷன்கள் காட்டப்படும். அதில் நீங்கள் வீடியோ கால் வசதியை தேர்வு செய்தால் நீங்கள் பேச விரும்பும் நபருக்கு வீடியோ கால் இணைக்கப்படும்.
வாட்ஸ் அப் வீடியோ கால் பயன்படுத்தும் முறை:-
பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை வாங்கிய பின்னர் அதில் கூடுதல் வசதிகளைத் தந்து வருகிறது. அண்மை நாட்களில் வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனாளருக்கு பல்வேறு வசதிகளை வழங்கியுள்ளது. உலக அளவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டது "வாட்ஸ் அப்" செயலி. தற்போது வாட்ஸ்அப் நிறுவனமே அதிகாரபூர்வமாக வாட்ஸ் அப்-இல் வீடியோ அழைப்புக்களை மேற்கோள்வதற்கான வசதியை அறிமுகப்படுத்தும் வேலையில் இறங்கி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.