Zombie Virus Viral Video : பனிக்கட்டிகளுக்கு அடியில் இருந்து பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஜாம்பி வைரஸை, விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்த நிலையில், சில இடங்களில் மக்கள் வினோதமாக நடந்துகொள்ளும் வீடியோக்கள் வைராலகி வருகிறது.
Zombie Virus: 48,500 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸ் பனிக்குள் உயிருடன் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர், இது மனிதர்களுக்கு எவ்வளவு ஆபத்தானது தெரியுமா?