தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு 2 துணைத் தலைவர்கள் - செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு இரண்டு துணைத் தலைவர்கள் மற்றும் 3 பொதுச் செயலாளர்களை நியமித்து அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளார்.

Trending News