தமிழகத்தில் ஓராண்டில் 28,000 கிலோ கஞ்சா பறிமுதல்!

தமிழ்நாட்டில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 28 ஆயிரம் கிலோ கஞ்சா மற்றும் 65 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News