வெங்காயமே வேண்டாம்; பூனையின் கியூட் வைரல் வீடியோ

பெண் ஒருவர் வெங்காயத்தை வெட்ட வெட்ட, அந்த பூனையின் கண்கள் எரிய தொடங்கிவிட்டது. கண்களில் கண்ணீரோடு இரு கண்களை திறக்கமுடியாமல் அந்த பூனை அவதிப்படுகிறது.இந்த பூனையின் கியூட் செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Trending News