ஆளுநரை வேற லெவலில் டீல் செய்த 4 மாநிலங்கள்

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் ஆளுநரைக் கேள்வி கேட்கும் உரிமை இல்லை என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். மற்ற மாநில நிலவரத்துடன் ஒப்பிட்டு இந்த விவகாரத்தை அலசும் செய்தித் தொகுப்பைத் தற்போது காணலாம்.

Trending News