"ஸ்டாலினும், உதயநிதியும் நாடகமாடுகிறார்கள்" - கே.பி. முனுசாமி

நீட் விவகாரத்தில் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் நாடகமாடுகிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

Trending News