அம்பத்தூர் ஆவின் பண்ணையில் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி பாதிப்பு!

வெளி மாவட்டங்களில் இருந்து வர வேண்டிய பால் வரத்து குறைவு, ஒப்பந்த தொழிலாளர்கள் வருகை குறைவு போன்ற பிரச்சினைகளால் அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் இன்று மீண்டும் பால் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Trending News