விந்தியா குறித்து அவதூறு பேச்சு! திமுக பேச்சாளர் மீது வழக்கு!

Actress Vindhya: விந்தியா குறித்து ஆபாச பேச்சு! கடுப்பான அதிமுகவினர்: குடியாத்தம் குமரன் மீது வழக்கு!

Actress Vindhya: நடிகை விந்தியா குறித்து அவதூறாக பேசியதாக திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. என்ன நடந்தது என்பதை காணலாம்.

Trending News